சிவகார்த்திகேயனின் அடுத்த பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் யார்?

  • IndiaGlitz, [Wednesday,May 02 2018]

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'சீமராஜா' படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது அந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தின் படபூஜை இன்று சென்னையில் நடைபெற்றது.

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை பிரபல இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கவுள்ளார் என்றும், இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கவுள்ளார் என்றும் செய்திகள் வெளிவந்த நிலையில் இன்று இந்த செய்திகள் உறுதியாகியுள்ளது.

இன்று நடைபெற்ற இந்த படத்தின் பூஜையில் சிவகார்த்திகேயன், எம்.ராஜேஷ், ஞானவேல்ராஜா, நடிகர் சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

விஜய் இடத்தை விஜய் ஆண்டனி பூர்த்தி செய்தார்: எஸ்.ஏ.சந்திரசேகர்

சமூக போராளியான டிராபிக் ராமசாமி வாழ்க்கை வரலாறு படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தை எஸ்.ஏ.சியின் உதவியாளர் விக்கி இயக்குகிறார் என்பதும் தெரிந்ததே.

பிளாட்பாரத்தில் வசிக்கும் சூப்பர் ஸ்டார் நடிகரின் மகள்

நடிகர் ஜாக்கிசான் தான் மகள் எட்டா சோக்லாம் தங்குவதற்கு இடமின்றி தோழியுடன் பிளாட்பாரத்தில் வசித்து வருகிறார். 

அன்னை இல்லத்தில் இணைந்த அஜித்-விஜய் ரசிகர்கள்

சமூக வலைத்தளங்களில் அஜித்-விஜய் ரசிகர்கள் மோதிக்கொள்வது மட்டும்தான் பலருக்கு தெரியும். ஆனால் அஜித் பிறந்தநாளை விஜய் ரசிகர்களும் கொண்டாடுவது, அதேபோல் விஜய் பிறந்தநாளை அஜித் ரசிகர்களும் கொண்டாடுவது

அமெரிக்காவில் நடனத்தில் இணைந்த நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி

அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் கடந்த 1999ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் இசை திருவிழாதான் Coachella என்ற இசை நிகழ்ச்சி. இந்த ஆண்டும் இந்த விழா மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது.

நெட்டிசன்கள் அர்ச்சனை எதிரொலி: முதல்வரின் அர்ச்சனை விளம்பரம் நீக்கம்

நெட்டிசன்கள் இணையதளங்களில் தொடர்ந்து பதிவு செய்த அர்ச்சனைகள் காரணமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அர்ச்சனை செய்யும் விளம்பரம் நீக்கப்பட்டுள்ளது.