close
Choose your channels

சமூக வலைத்தளங்களில் வலம் வரும் 6 வயது தனுஷ் போட்டோ

Saturday, February 13, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வெற்றிமாறனுடன் இணைந்து தனுஷ் தயாரித்த 'விசாரணை' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில், தனுஷ் தற்போது 'கொடி' படத்தின் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார். மேலும் கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என பிசியாக இருக்கும் தனுஷ், அவ்வப்போது சமூக வலைத்தளங்களிலும் தனது ரசிகர்களுக்காக வலம் வருவது வழக்கமே

இந்நிலையில் சமீபத்தில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் 6 வயதில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை தனுஷ் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தில் தனுஷ் மற்றும் அவரது சகோதரிகள் விமலகீதா மற்றும் கார்த்திகா உள்ளனர்.

ஆறு வயதில் எனது சகோதரிகளுடன் எடுக்கப்பட்டது இந்த புகைப்படம். எனது பொன்னான குழந்தை பருவத்தில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் எனது மலரும் நினைவுகளில் ஒன்று' என்று அதில் தனுஷ் பதிவு செய்துள்ளார். தனுஷின் இந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் அதிகளவில் ஷேர் செய்தும் லைக் செய்தும் வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment