ஜப்பானில் 'ரெமோ' செய்த புதிய சாதனை

  • IndiaGlitz, [Wednesday,September 28 2016]

சிவகார்த்திகேயன் நடித்த 'ரெமோ' திரைப்படம் வரும் அக்டோபர் 7ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது அனைவரும் அறிந்ததே. சென்னை அபிராமி திரையரங்கில் சற்று முன் இந்த படத்தின் முன்பதிவு ஆரம்பிக்கப்பட்டு விறுவிறுப்புடன் டிக்கெட்டுக்கள் புக் ஆகி வருகிறது.
இந்நிலையில் ஜப்பான் நாட்டில் உள்ள Nagoya என்ற பகுதியில் 'ரெமோ' ரிலீஸ் ஆகிறது. இந்த பகுதியில் ரிலீஸ் ஆகும் முதல் தமிழ்ப்படம் 'ரெமோ'தான் என்ற சாதனையை இந்த படம் செய்துள்ளது.
அக்டோபர் 9ஆம் தேதி Nagoya பகுதியில் உள்ள New Minato Aeon Mall என்ற திரையரங்கில் மதியம் 2 மணிக்கு திரையிடப்படும் 'ரெமோ' படத்திற்கு 2000 ஜப்பான் யென்கள் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திரையரங்கில் தற்போது ஆன்லைன் மூலம் டிக்கெட்டுக்கள் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கோலிவுட்டின் 'நண்பன்' சசிகுமாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பிரபல இயக்குனர்கள் பாலா, அமீர் ஆகியோர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து 'சுப்பிரமணியபுரம்' படத்தின் மூலம் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என அறிமுகமாகி...

பார்த்திபனின் 'கோடிட்ட இடங்களை நிரப்புக' படத்தின் நாயகன் - நாயகி

'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்தை அடுத்து பார்த்திபன் இயக்கி வரும் படம் 'கோடிட்ட இடங்களை நிரப்புக'...

தனுஷ், விஜய்சேதுபதிக்கு ஆதரவாக களமிறங்கிய விஜய் ரசிகர்கள்

இளையதளபதி விஜய் ரசிகர்கள் அவ்வப்போது பொதுநல சேவைகள் செய்து வருவதை பார்த்து வருகிறோம்...

ஜெயம் ரவியின் 'போகன்' ரிலீஸ் எப்போது?

பிரபல நடிகர் ஜெயம் ரவி, கடந்த ஆண்டு நான்கு வெற்றி படங்களில் நடித்த நிலையில் இந்த ஆண்டு அவர் நடித்த 'மிருதன்'...

'ரெமோ' அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு

இதுவரை இல்லாத அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சிவகார்த்திகேயன் நடித்த படமான 'ரெமோ' சமீபத்தில் சென்சார் செய்யப்பட்டு 'யூ' சர்டிபிகேட் பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம்...