'கஜா' புயல் நிவாரண நிதியாக மிகப்பெரிய தொகை கொடுத்த சிவகுமார் குடும்பம்

  • IndiaGlitz, [Monday,November 19 2018]

சமீபத்தில் ஏற்பட்ட கஜா புயலினால் நாகை, வேதாரண்யம், தஞ்சை உள்பட டெல்டா மாவட்ட பகுதிகள் நிலைகுலைந்துள்ளது. அந்த பகுதி மக்கள் தங்களுடைய முழு வாழ்வாதாரத்தையும் இழந்து சொந்த ஊரிலேயே அகதிகள் போல் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.

கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் தகுந்த உதவிகளை செய்து கொண்டிருந்தாலும் பல தனியார் அமைப்புகளும் தொண்டு நிறுவனங்களும் ஏராளமான உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் இயற்கை பேரிடர் எப்போதும் நடந்தாலும் பெருமளவு கைகொடுப்பது திரையுலகினர்களே. அதில் குறிப்பாக சிவகுமார் குடும்பத்தினர்களின் பங்கு பெரும்பங்காக இருக்கும்

இந்த நிலையில் கஜா புயல் நிவாரண நிதியாக சிவகுமார், சூர்யா, கார்த்தி, ஜோதிகா, மற்றும் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் ஆகியவை சார்பாக ரூ.50 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கேரள வெள்ள நிவாரண நிதியாக நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் ரூ.25 லட்சம், முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

கஜா புயல் பாதிப்பு: 2 லாரிகளில் உதவிப்பொருட்களை அனுப்பிய ஜிவி பிரகாஷ்

சமீபத்தில் டெல்டா மாவட்டங்களை கலங்கடைத்த 'கஜா' புயலா கோடிக்கணக்கான பொருட்சேதங்கள் மட்டுமின்றி விலைமதிப்பில்லா 40க்கும் மேற்பட்ட

நிவாரண பொருட்கள் கொண்டு சென்ற மாணவர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்திய விவசாயிகள்

கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து உதவிக்கரம் குவிந்து வருகின்றது. அரசு, தனியார் அமைப்புகள், கல்லூரி மாணவர்கள், திரையுலகினர் உள்பட பலர் நிதியுதவிசெய்து வருகின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மானின் 'சர்வம் தாளமயம்' டிராக்லிஸ்ட்

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்த 'சர்வம் தாளமயம்' திரைப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ள

அருண்விஜய் நடிக்கும் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

கோலிவுட் திரையுலகின் இளம் நடிகர்களில் ஒருவரான அருண்விஜய் நடித்த 'செக்க சிவந்த வானம்' சமீபத்தில் வெளிவந்து அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்த நிலையில்

முதல்முறையாக இணைந்த ஏ.ஆர்.ரஹ்மான், ஷாருக்கான், நயன்தாரா

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை மற்றும் இயக்கத்தில் ஒரு தனிப்பாடல் உருவாகவிருப்பதாகவும், இந்த பாடல் இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை ஹாக்கி