இவங்க மூணு பேருக்கும் தம்பியாக நடிக்க விரும்பினேன். சிவகார்த்திகேயன்

  • IndiaGlitz, [Sunday,October 09 2016]

நடிகர் சிவகார்த்திகேயன் கோலிவுட்டில் 10 படங்கள் மட்டுமே நடித்துள்ள நிலையில் அதற்குள் மாஸ் நடிகர்கள் பட்டியலில் இணைந்துவிட்டார். ரிலீஸ் தினத்தின்போது அதிகாலை காட்சி திரையிடும் அளவுக்கு அவருடைய மார்க்கெட் எகிறியுள்ளது.
இனி சிவகார்த்திகேயனின் ரேஞ்சே வேறு என்று இருக்கும் நிலையில் மூன்றே மூன்று நடிகர்களுக்கு தம்பியாக நடிக்க விரும்பினேன் என்று சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அவர்கள் ரஜினி, விஜய் மற்றும் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஆன் ஸ்கிரீனிலும் ஆஃப் ஸ்கிரீனிலும் இவர் ஒரு ஜெண்டில்மேன். காஜல் அகர்வால்

தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் காஜல் அகர்வால் தற்போது முதல்முறையாக தல அஜித்துடன் 'அஜித் 57' படத்தில் நடித்து வருகிறார். முதல்கட்ட படப்பி

அரவிந்தசாமிக்கு ஜோடியாகும் லேடி சூப்பர் ஸ்டார்

கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன படங்களில் 'பாஸ்கர் தி ராஸ்கல்' என்ற படமும் ஒன்று.

யுவன்ஷங்கர் ராஜா இசையில் ஜேம்ஸ்பாண்ட்

ஜேம்ஸ்பாண்ட் பட நடிகர் பியர்ஸ் பிராஸ்னன் அவர்களை தெரியாதவர்கள் இருக்க முடியாது.

மீண்டும் பிரபுதேவாவுடன் இணையும் தமன்னா?

தமன்னா நடிப்பில் சமீபத்தில் வெளியான 'தர்மதுரை' திரைப்படம் 50வது நாள் என்ற மைல்கல்லை தொட்டுள்ள நிலையில் இன்று அவர் பிரபுதேவாவுடன் நடித்த 'தேவி' ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

செளந்தர்யா ரஜினிகாந்த் படத்தில் தனுஷ் நாயகி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் இளையமகளும், இந்தியாவின் முதல் மோஷன் கேப்ட்சர் படத்தின் இயக்குனருமான செளந்தர்யா ரஜினிகாந்த் அவர்கள் இயக்கவுள்ள இரண்டாவது படமான 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.