ரஜினி பிறந்த நாளை இன்று மாலை கொண்டாடும் சிவகார்த்திகேயன்

  • IndiaGlitz, [Saturday,July 08 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் 1950ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி பிறந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 12ஆம் தேதி அன்று ரஜினி ரசிகர்கள் டிசம்பர் 12ஆம் தேதியை ஒரு முக்கிய தினமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் இதுவரை ரஜினி நடித்த படங்களின் டைட்டில்தான் பல படங்களில் உபயோகப்பட்டுத்தப்பட்ட நிலையில் தற்போது ரஜினியின் பிறந்த தினமான 12/12/1950 என்ற டைட்டிலில் ஒரு படம் உருவாகி வருகிறது.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது இந்த பர்ஸ்ட்லுக்கை பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார். இதன்மூலம் ரஜினியின் பிறந்த நாளை சிவகார்த்திகேயன் இன்றே கொண்டாடுவது போன்று கருதப்படுகிறது. ரஜினியின் பிறந்த தினமே டைட்டிலாக வரும் இந்த படத்தில் அப்படி என்னதான் இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

தமிழக முதல்வருக்கு நடிகர் சங்கம் எழுதிய கடிதம்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு நடிகர் சங்கம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

இந்திய கிரிக்கெட்டின் போர்க்கள நாயகன் கங்குலிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

"தாதா" என செல்லமாக ரசிகர்களால் அழைக்கப்படும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன், பெங்கால் டைகர் கங்குலி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

கமலின் 'விஸ்வரூபம்' குறித்து கருத்து கூறிய பாமக ராம்தாஸ்

உலக நாயகன் கமல்ஹாசன் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று உறுதியாக சொல்லி கொண்டிருந்தாலும் அவ்வப்போது அவருடைய டுவீட்டில் அரசியல் இருக்கும்.

வைக்கம் விஜயலட்சுமிக்கு அமெரிக்க பல்கலை தந்த கெளரவம்

பிரபல பாடகி வைக்கம் விஜயலட்சுமி தனது இனிமையான குரலின் மூலம் தமிழ், மலையாள திரைப்படங்களில் பல படங்களில் பாடியுள்ளார். குக்கூ, பட்டதாரி', 'என்னமோ ஏதோ, வெள்ளைக்காரத் துரை, ரோமியோ ஜூலியட், வீர சிவாஜி, தெறி, உள்பட பல திரைப்படங்களில் பாடிய வைக்கம் விஜயலட்சுமி, எஸ்.எஸ்.ராஜமெளலியின் பாகுபலி' படத்தில் இடம்பெற்ற ‘யாரு இவன் யாரு இவன்’ என்ற பாட&#

திரையுலகிற்கு சட்டப்பஞ்சாயத்து இயக்கம் கேட்டுள்ள 5 கேள்விகள்

ஜிஎஸ்டி வரி, கேளிக்கை வரி ஆகியவற்றை எதிர்த்து உண்மையில் மக்கள் தான் போராட வேண்டும். எந்த வரி போட்டாலும் அதை கட்டபோவது மக்கள் தான்.