மெரினா ஜல்லிக்கட்டு போராட்ட களத்தில் சிவகார்த்திகேயன்

  • IndiaGlitz, [Wednesday,January 18 2017]

எந்தவித அரசியல் பின்னணியும் இல்லாமல் இளைஞர்கள் பட்டாளம் முதன்முதலில் ஒன்று சேர்ந்து நடத்தி வரும் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவு பெருகிக் கொண்டே வருகிறது. கிட்டத்தட்ட கோலிவுட் திரையுலகம் முழுவதுமே போராட்டத்திற்கு பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்துள்ளது.
மேலும் பல திரை நட்சத்திரங்கள் போராட்ட களமான சென்னை மெரீனா கடற்கரையில் நேரில் வந்து இளைஞர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயனும் போராட்டம் நடைபெறும் மெரினாவுக்கு நேரில் வந்து தனது ஆதரவை தெரிவித்துளார். இளைஞர்களோடு இளைஞராக அவர் போராட்டத்தில் பங்குபெற்றது இளைஞர்கள் மத்தியில் புதிய உத்வேகத்தை ஏறபடுத்தியுள்ளது.

More News

சீறும் சிங்கங்களாக போராடும் மாணவர்களுக்கு நடிகர் சிவகுமார் பாராட்டு

கம்பீரத்துக்கும், அழகுக்கும் பெயர் பெற்ற காங்கயம் காளைகள், நாட்டுப்புற மாடுகள், தமிழ்ப் பண்பாட்டின் அடையாளம்.

ஜல்லிக்கட்டு போராளிகளின் 3 கோரிக்கைகள். தமிழக அரசு ஏற்குமா?

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நேற்று காலை முதல் சென்னை மெரீனா கடற்கரையில் இளைஞர்கள் பட்டாளம் கூடி போராட்டம் நடத்தி வருகிறது

நாம யாருங்கிறதை காட்டுவோம். சிம்புவின் அதிரடி திட்டம்

ஜல்லிக்கட்டு நடத்த வேண்டி விடிய விடிய தமிழகத்தின் பல பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் இந்த போராட்டத்திற்கு ஆரம்பத்தில் இருந்து குரல் கொடுத்தவர்களில் முக்கியமானவர் நடிகர் சிம்பு

அரசுக்கு 3 நாள் கெடு. ரேசன் கார்டு, ஆதார் அட்டை திருப்பி அளிக்கப்படும். இளைஞர்கள் ஆவேசம்

ஜல்லிக்கட்டு நடத்தியே தீர வேண்டும் என்று இளைஞர்கள் பட்டாளம் மெரீனாவில் நேற்று காலை முதல் குவிந்துள்ளது

இந்த போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும். சீயான் விக்ரம் வாழ்த்து

ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் தமிழ் உணர்வு கொண்ட அனைத்து இளைஞர்களும் நேற்று காலை முதல் சென்னை மெரீனா கடற்கரையில் கூடி போராட்டம் நடத்தி வருகின்றனர்.