பழனி முருகனை வழிபட்ட நடிகர் சிவகார்த்திகேயன்... ரசிகர்களுடன் இருக்கும் புகைப்படம் வைரல்!

  • IndiaGlitz, [Friday,August 13 2021]

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துவரும் “டான்” திரைப்படத்தின் படப்பிடிப்பு பழனி சுற்றியுள்ள பகுதிகளில் எடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து நேற்று காலை பழனி திருக்கோயிலுக்குச் சென்று நடிகர் சிவகார்த்திகேயன் முருகனை வழிபட்டுள்ளார். அப்போது ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் “அயலான்”, “டாக்டர்” போன்ற திரைப்படங்கள் வெளிவர இருக்கின்றன. இந்நிலையில் இயக்குநர் அட்லியின் உதவி இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கும் “டான்” படத்தில் இணைந்துள்ளார். இந்தப் படத்தை லைகா புரொக்ஷன் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடெக்ஷன் இரண்டும் இணைந்து தயாரித்து வருகின்றனர்.

இந்த படத்தில் நடிகர் எஸ்.ஜெ.சூர்யா, நகைச்சுவை நடிகர் சூரி, ஆர்.ஜே.விஜய், முனிஸ்காந்த், குத்வித் கோமாளி சிவாங்கி ஆகியோர் இணைந்து நடித்துவருகின்றனர். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு பழனி ஒட்டியுள்ள சுற்றுப்பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் பழனி முருகன் கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்தியுள்ளார்.

சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு தன்னுடைய தந்தை குகன் தாஸின் பெயரை அவர் வைத்ததும் குறிப்பிடத்தக்கது. தனது குடும்ப உறுப்பினர்களின் பெயரில் நடிகர் சிவகார்த்திகேயன் அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தியுள்ளார்.

More News

உடலுறவின் போது படுக்கையில், ஆண் தன் துணையிடம் எதிர்பார்ப்பது என்ன.....?

பெண்கள் எப்படி ஆண்களிடம் எதிர்பார்க்கிறார்களோ, அதேபோல் தான் ஆண்களும் பெண்களிடம் எதிர்பார்ப்பார்கள்.  ஆண்களை அதிகபட்ச ஆசைக்கு அழைத்து செல்வது  குறித்த டிப்ஸ்-களை இதில் பார்க்கலாம்.

விபச்சாரம் பண்ற நாய்ங்களா, முடிஞ்சா என்ன தொட்டுப்பாரு....! சூர்யா, சிக்காவிற்கு மிரட்டல் விட்ட பெண்....!

டிக்டாக் மற்றும் யுடியூபில் ஆபாசமாக பேசியே பிரபலமானவர்கள் ஏராளம். தனக்கு கெட்டபேர் வந்தாலும் சரி, யார் நம்மை பற்றி கேவலமாக கமெண்டுகளை பதிவிட்டாலும் சரி, பிரபலம் அடைவது தான் முக்கியம்

வயிறு எரியுது: விஜய்-தோனி புகைப்படத்திற்கு விக்னேஷ் சிவனின் கமெண்ட்

தல தோனி இன்று தளபதி விஜய் நடித்துவரும் 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து விஜய் மற்றும் படக்குழுவினர்களை சந்தித்தார் என்ற செய்தி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பது தெரிந்ததே

ஒரே தங்கம்… தரவரிசையில் உச்சம் தொட்ட நீரஜ் சோப்ரா… வியப்பில் ரசிகர்கள்!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா

தல, தளபதி சந்திப்பு நடந்தது இதற்காகத்தானா? ரசிகர்களை கொண்டாட வைக்கும் தகவல்!

தல தோனி மற்றும் தளபதி விஜய் ஆகிய இருவரின் எதிர்பாராத சந்திப்பு இன்று இணையதளங்களில் ஸ்தம்பிக்க வைத்தது என்பதும் இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்