சிவகார்த்திகேயனின் 'ரெமோ' வசூல் நிலவரம்

  • IndiaGlitz, [Thursday,October 13 2016]

சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ் நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கிய 'ரெமோ' திரைப்படம் கடந்த வாரம் பெரும் எதிர்பார்ப்புடன் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது.
இந்த படத்தின் ஓப்பனிங் வசூல் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் 6 நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த படம் தமிழகத்தில் மட்டும் இதுவரை ரூ.32 கோடி வசூல் செய்துள்ளது. சென்னையில் ரூ. 3.45 கோடியும், செங்கல்பட்டில் ரூ.8.5 கோடியும், கோவையில் ரூ.5.5 கோடியும் வசூல் செய்துள்ளது.
இதேபோல் இந்த ஆறு நாட்களில் விஜய்சேதுபதியின் 'றெக்க' திரைப்படம் ரூ.9 கோடியும், பிரபுதேவாவின் 'தேவி' திரைப்படம் ரூ.8 கோடியும் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஒரே மாதத்தில் வெளியாகும் இரண்டு ஜி.வி.பிரகாஷ் படங்கள்

கிட்டத்தட்ட மாதம் ஒரு படம் வெளியிடும் நடிகர் என்ற பட்டத்தை விஜய்சேதுபதி பெற்றுள்ள நிலையில்...

சூர்யாவுடன் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் நாயகி

சிவகார்த்திகேயன் நடித்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', மற்றும் 'காக்கி சட்டை' ஆகிய இரண்டு படங்களில் நாயகியாக நடித்த நடிகை ஸ்ரீதிவ்யா...

விஜய் வில்லனின் வாழ்க்கையில் நடந்த திருப்புமுனை

இளையதளபதி விஜய் நடித்த 'கத்தி' படத்தில் கார்ப்பரேட் தொழிலதிபர் வில்லனாக நடித்த நீல் நிதின் முகேஷை யாரும்...

சிவகார்த்திகேயனுக்கு மேலும் ஒரு பிரபல நடிகர் ஆதரவு

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'ரெமோ' திரைப்படம் கடந்த வாரம் உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்...

விஷால் படத்தில் இருந்து திடீரென விலகிய பிரபல நாயகி

'கத்திச்சண்டை' படத்தை அடுத்து விஷால் தற்போது நடித்து வரும் 'துப்பறிவாளன்' படத்தை இயக்குனர் மிஷ்கின் கடந்த மாதம் படப்பிடிப்பை தொடங்கி விறுவிறுப்பாக இயக்கி வருகிறார்...