சிவகார்த்திகேயனின் அடுத்த பட டைட்டில், இயக்குனர், இசையமைப்பாளர் அறிவிப்பு

  • IndiaGlitz, [Monday,December 02 2019]

சிவகார்த்திகேயன் நடித்த ’நம்ம வீட்டு பிள்ளை’ சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவர் தற்போது ’ஹீரோ’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் இம்மாதம் 20ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

இதனை அடுத்து இயக்குனர் ரவிக்குமார் இயக்கி வரும் படத்தில் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து கொண்டிருக்கின்றார். இந்த நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்த அறிவிப்பு சற்று முன் வெளியாகி உள்ளது

சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்கே புரடொக்சன்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இந்த நிறுவனத்துடன் இணைந்து கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை நயன்தாரா நடித்த ’கோலமாவு கோகிலா’ என்ற படத்தை இயக்கிய நெல்சன் இயக்க உள்ளார்

அனிருத் இசையமைப்பில் உருவாகவிருக்கும் இந்த படத்தின் டைட்டில் ’டாக்டர்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க இருப்பதாகவும் அதில் அறிவிக்கப்பட்டுள்ளது

சிவகார்த்திகேயன், நெல்சன், அனிருத் மற்றும் ஆகிய மூவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

More News

2015க்கு பின் இப்போதுதான்: தமிழ்நாடு வெதர்மேன் அறிவிப்பால் சென்னை மக்கள் மகிழ்ச்சி 

2015க்கு பின் இப்போதுதான்: தமிழ்நாடு வெதர்மேன் அறிவிப்பால் சென்னை மக்கள் மகிழ்ச்சி 

நிர்வாண வீடியோ அனுப்பிய காதலி: ஃபேஸ்புக்கில் ஷேர் செய்து கம்பி எண்ணும் காதலன்:

நிர்வாண நிலையில் இருக்கும் வீடியோ மற்றும் குளிக்கும் போது எடுத்த வீடியோக்களை காதலன் வற்புறுத்தியதால் காதலி அனுப்பிய நிலையில் அந்த வீடியோக்களை காதலன் ஃபேஸ்புக்கில் ஷேர்

சொந்தத்தீவு, இனி தனி நாடு. 6 டன் தங்க நகைகளோடு செட்டில் ஆன நித்தியானந்தா..!

தனித்தீவை சொந்தமாக வாங்கினாலும் அந்தத் தீவு மற்றொரு நாட்டின் கட்டுப்பாட்டில் தான் தற்போதுவரை இருக்கிறது. அந்தத் தீவை தனிநாடாக மாற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்

40%-க்கு மேல் உயர்கின்றன செல்போன் கட்டணங்கள்..!

அன்லிமிட்டெட் அழைப்புகளை மாத கட்டணத்திற்கு இலவசமாக அளித்து வந்த ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தற்போது அதற்கு கட்டணம் வசூலிக்கத் தொடங்கியுள்ளன

அசுரன் மஞ்சு வாரியார் மிரட்டிய ப்ரதி பூவான்கோழி. மலையாள டீசர்

அசுரன் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்தவர் மஞ்சு வாரியார். இவர் புதிதாக நடித்துள்ள ப்ரதி பூவான்கோழி என்ற மலையாள படத்தின் டீசர் நேற்று வெளியாகி