சிவகார்த்திகேயன் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு

  • IndiaGlitz, [Monday,August 06 2018]

சிவகார்த்திகேயன், சமந்தா நடிப்பில் உருவான 'சீமராஜா' படம் வரும் செப்டம்பர் 13ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் தற்போது அவர் ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்க முடிவு செய்துள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு படத்தை 'இன்று நேற்று நாளை' இயக்குனர் ரவிகுமார் இயக்க இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றார்.

அதேபோல் சிவகார்த்திகேயன் இயக்கும் இன்னொரு படத்தை எம்.ராஜேஷ் இயக்க இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் சதீஷ், யோகிபாபு ஆகியோர் நடிக்கவுள்ளனர். ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்த படத்திற்கு தினேஷ்கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

இந்த நிலையில் இன்று மாலை 5 மணிக்கு இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகவுள்ளதாக சற்றுமுன் ஸ்டுடியோக்ரீன் நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. அனேகமாக இந்த படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் அல்லது ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

திருநாவுக்கரசர் கூறினால் செய்தி, நான் கூறினால்தான் சிக்னல்: கமல்ஹாசன்

என்னிடம் இருந்து கூட்டணிக்கு சிக்னல் வந்ததாக திருநாவுக்கரசர் கூறுவது செய்தி மட்டும்தான்; நான் கூறினால் தான் சிக்னல்

'விஸ்வரூபம் 2' ஸ்டண்ட் காட்சிகள் குறித்த ஆச்சரிய செய்தி

கமல்ஹாசன் நடித்து இயக்கியுள்ள 'விஸ்வரூபம் 2' திரைப்படம் வரும் 10ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

டார்லிங் வரலட்சுமியை பாராட்டிய விஷால், கலாய்த்த ஆர்யா

நடிகர் விஷாலும் நடிகை வரலட்சுமியும் காதலிப்பதாக பல ஆண்டுகள் கூறப்பட்டு வந்தபோதிலும் இருவரும் இன்னும் வெளிப்படையாக தங்கள் காதலை ஒப்புக்கொள்ளவில்லை.

காதல்-நட்பு: நண்பர்கள் தினத்தில் நயன்தாரா குறித்து விக்னேஷ் 

உலகம் முழுவதும் நேற்று நண்பர்கள் தினம் அனுசரிக்கப்பட்டது. சமூக வலைத்தளங்கள் மூலமும், நேரிலும் பலர் நண்பர்கள் தின வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.

பட பூஜையில் வளைகாப்பு வைபவம்: ஒரு புதுமையான சினிமா விழா

திரைப்பட பூஜை விழா ஒன்றில் வளைகாப்பு வைபவம் நடத்தி புதுமையான பூஜை விழாவாக 'நான் செய்த குறும்பு' படக்குழுவினர் நடத்தியுள்ளனர்.