அறிமுக இயக்குனர் படம்.....! பிரபல இசையமைப்பாளருடன் கைகோர்த்த சிவகார்த்திகேயன்....!

  • IndiaGlitz, [Thursday,August 12 2021]

அறிமுக இயக்குனர் ஒருவரின் படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

அயலான் மற்றும் டான் படங்களை தொடர்ந்து, சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கவுள்ளார் அறிமுக இயக்குனர் அசோக். இவர் இயக்குனர் அட்லியிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் ஆவார். சிவகார்த்திகேயன் படங்கள் என்றாலே பெரும்பாலும் அனிருத் மற்றும் டி.இமான் தான் இசையமைப்பாளர்களாக இருப்பார்கள். ரஜினி முருகன், சீமராஜா, நம்ம வீட்டு பிள்ளை, வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட கிராமத்து கதையம்சம் கொண்ட படங்களுக்கு இமானும், எதிர்நீச்சல், மான் கராத்தே, காக்கி சட்டை, டாக்டர் உள்ளிட்ட படங்களுக்கு அனிருத்-ம் இசையமைத்திருப்பார்கள்.

இந்நிலையில் சிங்கப்பாதை என பெயரிட்டுள்ள சிவகார்த்திகேயனின் புதிய படத்திற்கு, இசையமைப்பாளராக டி.இமான் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் கதாநாயகி மற்றும் இதர கலைஞர்கள், தொழிநுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்களை கூடிய விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளனர்.
 

More News

காதல் மனைவி சாயிஷாவுக்கு உருகி உருகி பிறந்த நாள் வாழ்த்து கூறிய ஆர்யா!

பிரபல நடிகர் ஆர்யா நடித்த 'சார்பாட்டா பரம்பரை' திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படம் வெளியான அடுத்த நாளே ஆர்யாவுக்கு மகள் பிறந்தார் என்பதும் தெரிந்ததே.

மகளின் தோழிக்கு பாலியல் கொடுமை...! அதிமுக பிரமுகர் கைது.....!

தன்னுடைய மகளின் தோழிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரஜினி, விஜய், கமல்ஹாசனை அடுத்து மேலும் ஒரு மாஸ் நடிகருக்கு வில்லனாகும் விஜய்சேதுபதி!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என அகில இந்திய நடிகராக மாறிவிட்டார் என்றும் அதுமட்டுமின்றி சிறப்புத் தோற்றமாக இருந்தாலும் சரி,

பார்த்திபன் இயக்கத்தில் அபிஷேக்பச்சன்: படப்பிடிப்பு ஆரம்பம்!

பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் ஒருவர் மட்டுமே நடித்து, தயாரித்து, இயக்கிய திரைப்படம் 'ஒத்த செருப்பு' என்பதும் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது

நீலகிரியில் ஆந்த்ராக்ஸ் நோய் பாதிப்பு? யானை உயிரிழப்பால் மருத்துவர்கள் அதிர்ச்சி!

நீலகிரி மாவட்டம் புலிகள் காப்பகம் அருகே உள்ள மசினகுடி பகுதியில் நேற்றுமுன்தினம் 4 வயதுள்ள ஆண் யானை ஒன்று ஆந்த்ராக்ஸ் நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளது.