விஜய்யை திடீரென சந்தித்த சிவகார்த்திகேயன்

  • IndiaGlitz, [Wednesday,June 20 2018]

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 62' திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை பின்னி மில்லில் நேற்று நடைபெற்றது. அதேபோல் நேற்றுடன் சிவகார்த்திகேயன் நடித்த 'சீமராஜா' படத்தின் படப்பிடிப்பும் முடிந்தது. நேற்று 'சீமராஜா' படத்தின் ஒருசில காட்சிகள் அதே பின்னி மில்லில் படமாக்கப்பட்டது. இந்த படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார்

இந்த நிலையில் விஜய் பின்னி மில்லின் இன்னொரு பகுதியில் இருப்பதை அறிந்த சிவகார்த்திகேயன் அவரை நேரில் சந்தித்து நாளை மறுதினம் வரவுள்ள அவருடைய பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்தார். அவருக்கு விஜய் நன்றி கூறினார்.

மேலும் இருவரும் சில நிமிடங்கள் தற்போதைய திரையுலகம் குறித்து பேசியதாகவும் மனம் விட்டு பல கருத்துக்களை பகிர்ந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது
 

More News

சாக்கடையை பற்றி பேச வேண்டாம்: பாலாஜி குறிப்பிட்டது யாரை?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜியும் அவருடைய மனைவி நித்யாவும் போட்டியாளர்களாக அறிவிக்கப்படதில் இருந்தே பிக்பாஸ் வீட்டில் பிரச்சனை வரப்போகிறது என்பதை பார்வையாளர்கள் ஊகித்துவிட்டனர்.

கமல்-ராகுல்காந்தி சந்திப்பு: அதிர்ச்சியில் தமிழக காங்கிரஸ்

நடிகர் கமல்ஹாசன் தேர்தல் கமிஷன் அலுவலகத்திற்கு செல்வதற்காக இன்று டெல்லி சென்றிருந்தார் என்பது தெரிந்ததே. அவருடைய பயண திட்டத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை மரியாதை நிமித்தமாக

சின்னத்திரை நடிகை நிலானி திடீர் கைது! 

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தூத்துகுடி மக்கள் பல நாட்களாக போராடி வந்தனர். இந்த போராட்டத்தின் 100வது நாளில் திடீரென வன்முறை வெடித்ததால் துப்பாக்கி சூடு

அஞ்சலி பிறந்த நாளை மறந்த ஜெய்! என்ன ஆச்சு பலவருட காதல்?

'எங்கேயும் எப்போதும்' படத்தில் நடித்தபோது ஜெய் மீது அஞ்சலிக்கு காதல் ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் இருவரும் காதல் பறவைகளாக சுற்றி வந்ததும் அறிந்ததே

ராகுல்காந்தியை சந்திக்கின்றார் கமல்! புதிய கூட்டணியா?

நடிகர் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அரசியல் கட்சி ஆரம்பித்து பிசியாக உள்ளார். 'விஸ்வரூபம் 2' ரிலீஸ், 'பிக்பாஸ்  2' ஆகிய பணிகளுக்கு இடையே அவர் அரசியல் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.