அஜித்தை சந்தித்த சிவகார்த்திகேயன்.. செம புகைப்படம் வைரல்
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் அஜித்தை நடிகர் சிவகார்த்திகேயன் சந்தித்த புகைப்படம் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாக வருகிறது.
தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்களில் ஒருவரான அஜித்துடன் சேர்ந்து ஒரு ரசிகர் புகைப்படம் எடுத்தாலே அது ஊடகங்களில் தலைப்பு செய்தியாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் அஜித்தை சமீபத்தில் சந்தித்ததாகவும் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதாகவும் இன்னொரு மாஸ் நடிகர் சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு அஜித்தை சந்தித்ததாகவும் அவருடனான இந்த சந்திப்பு வாழ்க்கையில் மறக்க முடியாத மகிழ்ச்சியான ஒரு நிகழ்வு என்றும் அவர் கூறிய பாசிட்டிவ் வார்த்தைகள் மற்றும் வாழ்த்துக்கள் தனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்றும் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
Met AK sir after long time ❤️ yet another meeting with sir, to cherish for life ???? Thank you for all the positive words and wishes sir ❤️❤️???? pic.twitter.com/yVaYIc3Ca5
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) November 23, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout