கிரிக்கெட் 'கனா' நிறைவேற சிவகார்த்திகேயன் - அஸ்வின் அழைப்பு

  • IndiaGlitz, [Wednesday,March 13 2019]

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'கனா' திரைப்படம் வெளியான பின்னர் பல இளம்பெண்களுக்கு தாங்களும் ஒரு கிரிக்கெட் வீராங்கனையாக வேண்டும் என்ற கனவு ஏற்பட்டது. வருங்கால வீராங்கனைகளாக மாற விரும்பும் இளம்பெண்களுக்கு தற்போது ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது.

பிரபல தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் நடத்தவுள்ள 'சம்மர் ஸ்லாம் 3.0' என்ற கிரிக்கெட் கோச்சிங் நிலையத்தை இன்று நடிகர் சிவகார்த்திகேயன் திறந்து வைத்துள்ளார். 14 வயது உட்பட்ட சிறுவர், சிறுமியர் ஒரு குழுவாகவும், 14 வயதுக்கு மேற்பட்ட சிறுவர் சிறுமியர்களுக்கு ஒரு பிரிவாகவும் இங்கு கோச்சிங் வழங்கப்படவுள்ளது.

மேலும் கோச்சிங் வரும் சிறுவர் சிறுமியர்களுக்கு அஸ்வினும் பயிற்சி அளிக்கவுள்ளார். எனவே கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்ற 'கனா' இருப்பவர்கள் இந்த கோச்சிங் நிலையத்தில் சேரலாம் என சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

More News

ராகுல்தான் பிரதமர்: ஸ்டாலின், ஸ்டாலின் தான் முதல்வர்: ராகுல்காந்தி

நாகர்கோவிலில் இன்று நடைபெற்ற திமுக-காங்கிரஸ் கூட்டணியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,

சிவகார்த்திகேயன் அடுத்த பட நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ்?

சிவகார்த்திகேயனின் 'மிஸ்டர் லோக்கல் படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஜோடியாக நடித்த நிலையில் சிவகார்த்திகேயனின் 15வது படமான இயக்குனர் மித்ரன் இயக்கும்

நயன்தாராவின் 'ஜிந்தாகோ' ரிலீஸ் தேதி அறிவிப்பு 

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து முடித்துள்ள அடுத்த படமான 'ஐரா' திரைப்படம் வரும் 28ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

யாரையும் நம்பாதீங்க: இளம்பெண்களுக்கு நடிகை அதுல்யா அட்வைஸ்

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் குறித்து கிட்டத்தட்ட கோலிவுட் திரையுலகினர் அனைவருமே தங்களது கருத்துக்களை ஆவேசமாக பதிவு செய்துள்ள நிலையில் நடிகை அதுல்யா இதுகுறித்து கூறியதாவது

'சார்' என்று கூப்பிட வேண்டாம்! சென்னை கல்லூரி மாணவிகளுக்கு ராகுல்காந்தி வேண்டுகோள்

தேர்தல் பிரச்சாரத்திற்காக இன்று காலை தமிழகம் வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி மாணவிகளுடன் உரையாடினார்