'டாக்டர்' படத்தின் முக்கிய பணி முடிந்தது: சிவகார்த்திகேயன் டுவீட்!

  • IndiaGlitz, [Monday,February 01 2021]

‘டாக்டர்’ படத்தின் முக்கிய பணி முடிந்தது என சிவகார்த்திகேயன் தனது டுவிட்டரில் புகைப்படத்துடன் கூடிய ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளதை அடுத்து இந்த டுவிட் வைரலாகி வருகிறது

சிவகார்த்திகேயன் நடித்து வரும் படங்களில் ஒன்று ‘டாக்டர்’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் ‘டாக்டர்’ படத்தின் டப்பிங் பணிகள் சமீபத்தில் தொடங்கிய நிலையில் சிவகார்த்திகேயன் உள்பட படக்குழுவினர் அனைவரின் டப்பிங் பணிகள் முற்றிலும் முடிந்துவிட்டதாக சிவகார்த்திகேயன் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்

மேலும் இயக்குனர் நெல்சன் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி என்றும் இந்த குழுவினருடன் பயணம் செய்தது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும் அவர் தெரிவித்துள்ளார். ‘டாக்டர்’ படத்தின் முக்கிய பணியான டப்பிங் முடிந்ததை அடுத்து விரைவில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

More News

பப்ஜி சவாலில் தோற்ற 16 வயது மாணவன் தற்கொலை… பரிதாபச் சம்பவம்!

சமீபகாலமாக ஆன்லைன் விளையாட்டுகளுக்கு இளைஞர்கள் பலர் அடிமையாகி வருகின்றனர். இதனால் ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளுக்கு தமிழக அரசு உட்பட பல மாநிலங்கள் தடைவிதித்து இருக்கின்றன

ஹரி-அருண்விஜய் படத்தில் இணைந்த 'ஆடுகளம்' நடிகர்!

பிரபல இயக்குனர் ஹரி மற்றும் நடிகர் அருண் விஜய் இணையும் படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் அருண்விஜய்யின் 33வது படமான இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம்

'மாநாடு' டீசர் ரிலீஸ் தேதி-நேரம் அறிவிப்பு!

சிம்பு நடித்த 'ஈஸ்வரன்' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அவர் தற்போது 'மாநாடு' படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது

பட்ஜெட் தாக்கலை அடுத்து தங்கம் விலை குறையுமா? நிபுணர்கள் கூறுவது என்ன?

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2021-2022 பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளதாகக் கூறி இருந்தார்.

கார்த்தியின் 'சுல்தான்': ரிலீஸ் தேதியுடன் வெளியான டீசர்

நடிகர் கார்த்தி நடித்து முடித்துள்ள 'சுல்தான்' திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன் டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது