தமிழக வசூலில் 'ரெமோ' செய்த சிறப்பான சாதனை

  • IndiaGlitz, [Monday,October 17 2016]

சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ் நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கிய 'ரெமோ' திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புடன் நீண்ட விடுமுறை நாட்களில் வெளிவந்தது. இந்த படத்தின் ஓப்பனிங் வசூல் மிகப்பெரிய அளவில் இருந்த நிலையில் தற்போது இரண்டாவது வாரமாகவும் வெற்றி நடை போட்டு வருகிறது.
கடந்த 7ஆம் தேதி வெளீவந்த இந்த படம் பத்தே நாட்களில் சுமார் ரூ.42-43 கோடி வசூல் செய்துவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தொகை சிவகார்த்திகேயன் படங்களின் பெஸ்ட் வசூல் என்பது குறிப்பிடத்தக்கது. ஏரியாவாரியாக இந்த படத்தின் வசூல் குறித்து பார்ப்போம்.
  • சென்னை ரூ.4.6 கோடி
  • செங்கல்பட்டு ரூ.11.0 கோடி
  • கோவை ரூ.6.8 கோடி
  • சேலம் ரூ.3.6 கோடி
  • நெல்லை-குமரி ரூ.3.9 கோடி
  • தூத்துகுடி ரூ.2.3 கோடி
  • மதுரை ரூ.4.5 கோடி
  • வட, தென் ஆற்காடு ரூ.5.2 கோடி
மேற்கண்ட வசூல் தொகை துல்லியமான தொகை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More News

வியக்க வைக்கும் விஜய்யின் 'பைரவா' படத்தின் வியாபாரம்.

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவு பெறாத நிலையில் இந்த படத்தின் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

முதல்வரின் உடல்நிலையை விசாரிக்க அப்பல்லோ சென்ற ரஜினிகாந்த்

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ஆம் தேதியில் இருந்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' நாயகி அறிவிப்பு

இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'சிங்கம் 3' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.

விஜய்சேதுபதியின் அடுத்த படத்தில் சிம்பு நாயகி

2016ஆம் ஆண்டின் வெற்றி நாயகன் விஜய்சேதுபதி நடித்த ஆறு படங்கள் இதுவரை வெளிவந்து வெற்றி பெற்றுள்ளது.

விஷாலின் 'கத்திச்சண்டை' ரிலீஸ் தேதி

விஷால் நடித்து வந்த ஆக்சன் படமான 'கத்திச்சண்டை' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படம் வரும் தீபாவளி திருநாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.