சிவகார்த்திகேயனின் 'ரெமோ' ரன்னிங் டைம்

  • IndiaGlitz, [Monday,October 03 2016]

சிவகார்த்திகேயன் நடித்த பெரும் எதிர்பார்ப்புக்குரிய படமான 'ரெமோ' வரும் 7ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படம் ஏற்கனவே தணிக்கை செய்யப்பட்டு 'யூ' சர்டிபிகேட் பெற்றது என்பதை பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
'ரெமோ' திரைப்படம் 2 மணி நேரம் 30 நிமிடங்கள் மற்றும் 42 வினாடிகள் ஓடுகிறது. அதாவது 150 நிமிடங்கள் இந்த படத்தின் ரன்னிங் டைம் ஆகும்.
நர்ஸ் உள்பட பல்வேறு கெட்டப்புகளில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள இந்த படத்தில் ரஜினிமுருகன்' படத்திற்கு பின்னர் மீண்டும் கீர்த்திசுரேஷ் ஜோடி சேர்ந்துள்ளார். பாக்யராஜ் கண்ணன் இயகக்த்தில் அனிருத் இசையில் பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படத்தை 24ஏம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

More News

சிவாஜி பேரனின் 'மீன்குழம்பும் மண்பானையும்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், ராம்குமாரின் மகனுமான துஷ்யந்த் ஆரம்பித்துள்ள புதிய தயாரிப்பு நிறுவனமனான ஈஷான் புரடொக்ஷன்ஸ்...

ஹாலிவுட் படத்தில் 'விஸ்வரூபம்' நாயகி

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'விஸ்வரூபம்', 'உத்தம வில்லன்' ஆகிய படங்களில் நடித்த நடிகை பூஜாகுமார், தற்போது...

சிம்புவின் 'AAA' டீசருக்கு முன் ஒரு மினிடீசர்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்துவரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்'...

தோனி, தொடரி, ஆண்டவன் கட்டளை. கடந்த வார சென்னை வசூல் நிலவரம்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறு படமான 'தோனி தி அண்டோல்ட் ஸ்டோரி' திரைப்படம் கடந்த வெள்ளியன்று...

ரிலீசுக்கு முன்பே 'ரெமோ' செய்த சிறப்பான சாதனை

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்த 'ரெமோ' திரைப்படம் வரும் 7ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரீலீஸ் ஆகவுள்ளது...