'ரெமோ' அனிருத்தின் பின்னணி இசை

  • IndiaGlitz, [Thursday,August 04 2016]

சிவகார்த்திகேயன் நடித்த 'ரெமோ' படத்தின் படப்பிடிப்பில் ஒருசில பேட்ச் பணிகள் மட்டுமே பெண்டிங் இருந்த நிலையில் நேற்றுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்துவிட்டது. அதுமட்டுமின்றி கடந்த சில நாட்களாக இந்த படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வந்தது. சிவகார்த்திகேயன் உள்பட படக்குழுவினர் அனைவரும் டப்பிங் செய்து வந்த நிலையில் தற்போது டப்பிங் பணியும் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் அடுத்த வாரம் முதல் இந்த படத்தின் பின்னணி இசையை அனிருத் தொடங்கவுள்ளதாகவும், அதனையடுத்து இந்த படத்தின் மற்ற பணிகளும் விறுவிறுப்பாக முடிக்கப்பட்டு வரும் அக்டோபர் 7ஆம் தேதி ரசிகர்களின் விருந்தாக இந்த படம் வெளிவரும் என்றும் தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளது.
சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ், சதீஷ், கே.எஸ்.ரவிகுமார் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவும், ரூபன் படத்தொகுப்பும் செய்து வருகின்றனர். பாக்யராஜ் கண்ணன் இயக்கி வரும் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

Exclusive: Yeleti opens up about everything

Whenever the acclaimed director Chandrasekhar Yeleti is coming, the discerning audience wait eagerly. After telling a treasure hunt thriller, Yeleti is now arriving with a human drama. In this exclusive interview to IndiaGlitz, Yeleti shares a lot about 'Manamantha', which is releasing on Aug 5.

Mega heroes' villain is Sharwanand's villain

It's known that hat-trick star Sharwanand is doing a film with producer BVSN Prasad.  The untitled flick is Sharwanand’s 25th movie.

'Inkokkadu': Vikram's highest threatrical rights in Telugu

A few days ago, we reported that the Telugu release rights of Vikram's much-awaited film Inkokkadu (Iru Mugan in Tamil) have been acquired by Neelam Krishna Reddy of NKR films.

Samantha-Regina-Rakul-Neeraja holiday trip pic

Actresses are good friends among themselves.  Some bond better than others.  While it is well-known that Regina Cassandra and Rakul Preet Singh are good dosths, this time we know that they are joined by Samantha Ruth Prabhu and Neeraja Kona (writer Kona Venkat's sister) on a trip to Belgium.

'Dishoom' is meant for entertainment: John Abraham on censor board rules

John Abraham, whose latest release 'Dishoom' could not release in Pakistan as the country's censor board members failed to reach a unanimous decision on it, says he is neither disappointed nor surprised as he feels that the censor boards across both the countries have been "very myopic".