'ரஜினிமுருகன்' சென்சார் விபரங்கள்

  • IndiaGlitz, [Tuesday,September 08 2015]

கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் நடித்த 'ரஜினிமுருகன்' திரைப்படம் இன்று தணிக்கை அதிகாரிகளால் தணிக்கை செய்யப்பட்டது.


இந்த படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் படத்தில் எந்த காட்சியையும் நீக்காமல் 'U' சர்டிபிகேட் அளித்துள்ளனர். இதனால் இந்த படத்திற்கு தமிழக அரசின் வரிவிலக்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளதால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

இன்று இந்த படத்தின் தணிக்கை முடிந்துவிட்டதால், வரும் 17ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தில் இந்த படம் ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், சூரி, சமுத்திரக்கனி, பேராசிரியர் ஞானசம்பந்தம், ரோபோ சங்கர் உள்பட பலர் நடித்துள்ள 'ரஜினிமுருகன்' திரைப்படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ள இந்த படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

More News

விஷால்-பாண்டியராஜ் படம் 50% முடிந்தது

சுசீந்திரன் இயக்கத்தில் விஷால், காஜல் அகர்வால் நடித்த ''பாயும் புலி'' திரைப்படம் கடந்த வெள்ளியன்று ரிலீசாகி திரையரங்களில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், விஷாலின் அடுத்த படம் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது...

ஆர்யாவின் 'யட்சன்'. ஒரு முன்னோட்டம்

ஆர்யா, கிருஷ்ணா, நடிப்பில் யூடிவி நிறுவனம் தயாரிப்பில், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வரும் வெள்ளியன்று பிரமாண்டமாக ரிலீஸ் ஆகும் திரைப்படம் 'யட்சன்'. இந்த படத்தின் முன்னோட்டத்தை தற்போது பார்ப்போம்...

வெற்றிகரமான 'விஜய் 59 'பட தலைப்பு

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'விஜய் 59' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜில்லா' ...

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் தேதி அறிவிப்பு

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கோலிவுட் திரையுலகம் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தற்போது தேர்தல் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது...

'சஞ்சய் தத்'தின் எளிமையை அஜீத்திடம் பார்த்தேன். ராகுல் தேவ்

'வீரம்' சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் 'தல 56' படத்தின் இறுதிக்க