சிவகார்த்திகேயனின் அடுத்த பட டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
சிவகார்த்திகேயன் நடித்த ’ஹீரோ’ படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமன்றி நேற்று இந்த படத்தின் சென்சார் தகவல் மற்றும் அதிகார பூர்வமான ரிலீஸ் தேதியும் வெளியாகியது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சிவகார்த்தியன் தயாரிப்பில் ’கனா’ மற்றும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ ஆகிய ய இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அவருடைய அடுத்த தயாரிப்பில் உருவாகிய படமான ’வாழ்’ என்ற படம் கடந்த சில மாதங்களாக தயாராகி வந்தது.
இந்த நிலையில் ‘வாழ்’ படத்தின் டீஸர் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. ‘அருவி’ என்ற அற்புதமான படத்தை இயக்கிய அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கியுள்ள ‘வாழ்’ படத்தின் டீசர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
You all have been asking us the #Vaazhl update & here we come with one. The #VaazhlTeaser will be releasing tomorrow at ??11 AM??@Siva_Kartikeyan | @KalaiArasu_ | @thambiprabu89 | @shelley_calist | @pradeepvijay | @raymondcrasta | @dhilipaction | @madhuramoffl | @SonyMusicSouth pic.twitter.com/EdbetC9Us7
— Sivakarthikeyan Productions (@SKProdOffl) December 14, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com