சிவகார்த்திகேயனின் 'கனா' படம் குறித்த முக்கிய அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள முதல் படமான 'கனா' திரைப்படம் பெண்கள் கிரிக்கெட் குறித்த கதையம்சத்தில் உருவாகியுள்ள நிலையில் இந்த படம் வரும் டிசம்பரில் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் நவம்பர் 25ஆம் தேதி அதாவது நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் உறுதி செய்துள்ளார். மேலும் நாளைய டிரைலரில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகார்த்திகேயன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள இந்த படத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திபு நைனன் தாமஸ் என்பவர் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவும், ஆண்டனி எல் ரூபன் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர்.
Can't wait to show you our #KanaaTrailer; will be releasing this Sunday, November 25th. Are you guys ready?!#KanaaTrailerFromNov25@Siva_Kartikeyan | @KalaiArasu_ | @Arunrajakamaraj | #Sathyaraj | @aishu_dil | @Darshan_Offl | @arudhrrafilms | @SonyMusicSouth | @DoneChannel1 pic.twitter.com/wsj009YTN6
— Sivakarthikeyan Productions (@SKProdOffl) November 23, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com