சிவகார்த்திகேயனின் 'ஹீரோ' சென்சார் தகவல்கள்

  • IndiaGlitz, [Friday,December 13 2019]

சிவகார்த்திகேயன் நடிப்பில் ’இரும்புத்திரை’ இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள ’ஹீரோ’ திரைப்படம் வரும் 20ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது

இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனது என்பது தெரிந்ததே. இதனையடுத்து சற்று முன்னர் ’ஹீரோ’ படத்தின் சென்சார் தகவல்கள் வெளிவந்துள்ளது

இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு ’யூ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். பொதுவாக சிவகார்த்திகேயன் நடித்த அனைத்து படங்களுமே ’யூ’ சான்றிதழ் பெற்றுவரும் நிலையில் இந்த படமும் அதே ’யூ’ சான்றிதழ் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இதனை அடுத்து சற்று நேரம் படக்குழுவினர் வெளியிட்ட புதிய போஸ்டர் ஒன்றில் இந்த படம் டிசம்பர் 20ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்

சிவகார்த்திகேயன், அர்ஜூன், கல்யாணி பிரியதர்ஷன், இவானா, ஷ்யாம் கிருஷ்ணன், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படம் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கழுகை பிடித்து நீருக்குள் இழுத்த ஆக்டோபஸ்..! வீடியோ.

கனடா வான்கோவர் தீவில் மீன் பிடித்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்த மீனவர்கள் ஒரு வித்தியாசமான சம்பவத்தைப் படம் பிடித்துள்ளனர்

இனி இந்த போன்களிலெல்லாம் வாட்ஸ் அப் வேலை செய்யாது..!

புது அப்டேட்டுகளுடன் பழைய இயங்குதளங்களை இணைத்து சேவைகளை வழங்க முடிவதில்லை என்பதால் சில போன்களில் இனி தங்களது சேவையை பெற முடியாது என் வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது

வெளிநாட்டில் கணவர்.. மற்றொரு காதல். கேரளாவில் பெண் கொலை.

கேரள மாநிலம், கொல்லம் அஞ்சுமூக்குப் பகுதியைச் சேர்ந்தவர் உமர் ஷெரீப். இவர் வெளிநாட்டில் வேலை செய்துவருகிறார். இவரின் மனைவி ஷைலா. இந்தத் தம்பதியருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

அறிவு இல்லையா..! ரசிகர் மீது கோபப்பட்ட ரொனால்டோ. வீடியோ.

கிறிஸ்டியானோ ரொனால்டோவை பிடித்து செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர் அவரது கோபத்திற்கு ஆளானர்.

திருமணத்திற்கு முந்தைய நாள் எய்ட்ஸ் இருப்பதாக கூறிய மணமகன்: அதிர்ச்சி தகவல்

பெங்களூரைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு பெண் பார்த்து திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென பெண் வீட்டாரிடம் திருமணத்துக்கு முந்திய நாள் தனக்கு