சிவகார்த்திகேயனின் இமாலய வளர்ச்சி.. முதல் 300 கோடி ரூபாய் வசூல் படம்..!

  • IndiaGlitz, [Tuesday,November 19 2024]

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் நடித்த ’அமரன்’ திரைப்படம் 300 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுவது திரை உலகை பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த 2012 ஆம் ஆண்டு ’மெரினா’ என்ற திரைப்படத்தின் மூலம் நாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது 12 ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராகவும், ரஜினி, கமல், அஜித், விஜய் ஆகியோருக்கு அடுத்த இடத்தையும் பிடித்து விட்டார் என்று கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் நடித்த ’மான்கராத்தே’ திரைப்படம் முதல் முதலாக 50 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில், ’ரெமோ’ 75 கோடியும்,’ டாக்டர்’ 100 கோடியும், ’டான்’ 125 கோடியும் வசூல் செய்தது.

இதனை அடுத்து தீபாவளி அன்று வெளியான ’அமரன்’ திரைப்படம் தற்போது 300 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

12 ஆண்டுகளில் நடிகர் சிவகார்த்திகேயன் படிப்படியாக தனது உழைப்பு மற்றும் திறமையால் முன்னேறி இன்று மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ள நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

More News

Suriya's Kanguva gets a new version after mixed reviews: Check out the changes!

Suriya's much-anticipated magnum opus "Kanguva", directed by Siruthai Siva, was released last Thursday amidst immense expectations. Now, the makers have made a new version after mixed reviews.

Official: Sundar C is set to work on the much-awaited sequel Kalakalappu 3 !

Tamil cinema's comedy maestro, Sundar C, is all set to revive his hit franchise "Kalakalappu" with its third chapter. Now, it's official—"Kalakalappu 3" is happening!

Zee5's Dispatch & Vikatakavi Makes It To IFFI 2024

The 55th International Film Festival of India (IFFI), held in Goa from November 20 to 28, will feature special screenings

Ram Charan Fulfils Promise Made to AR Rahman

Global Star Ram Charan is a man of his word. Fulfilling his promise to star composer AR Rahman, Charan is set to attend the 80th National Mushaira Ghazal event as the chief guest this evening

'Pushpa 2' trailer: Allu Arjun's swag in this mega actioner ignites a 'wildfire'!

The wait is finally over! Allu Arjun's highly anticipated "Pushpa 2: The Rule", directed by Sukumar, has set the internet ablaze with its trailer. The film delves deeper into Pushpa Raj's saga.