பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'டாக்டர்' படத்தின் டிரைலர்!

  • IndiaGlitz, [Wednesday,September 22 2021]

சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ திரைப்படம் அக்டோபர் 9ஆம் தேதி வெளியாகும் என சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் அக்டோபர் 9ஆம் தேதி வெளியாக உள்ளதை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சற்று முன் ‘டாக்டர்’ படத்தின் டிரைலர் செப்டம்பர் 27-ஆம் தேதி வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இந்த படத்தின் டிரைலரை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ள இந்த படத்தில் வினய் வில்லனாக நடித்துள்ளார். மேலும் யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
 

More News

உலக ரோஜா தினத்தில் பங்கேற்ற சிம்பு!

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 22ஆம் தேதி உலக ரோஜா தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் உள்ள புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு

ஆண், டாக்டர் எதுவுமே வேண்டாம்… ஆன்லைன் உதவியால் இ-பேபியைப் பெற்ற பெண்மணி!

ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு ஆண் துணை வேண்டும்.

இளம் நடிகை, காதலருடன் கார் விபத்தில் உயிரிழந்த சோகம்… திரையுலகினர் அதிர்ச்சி!

இந்தி மற்றும் மராத்தி சினிமாக்களில் பிசியாக நடித்துவந்த இளம் நடிகை ஈஸ்வரி தேஷ் பாண்டே தனது காதலருடன்

உலகை சுற்றிய மேரல் லாசர்லூ இன்ஸ்டா ஸ்டோரியில் அஜித்!

சமீபத்தில் தல அஜித் அவர்கள் உலகை பைக்கில் சுற்றிய மேரல் லாசர்லூ என்பவரை டெல்லியில் சந்தித்தார் என்பதும் அவருடைய அனுபவங்களை கேட்டு அறிந்தார் என்றும் வெளியான செய்திகளை பார்த்தோம்.

ஷாலினி அஜித்தின் சகோதரி ஷாமிலியின் ட்ரான்ஸ்பரண்ட் உடை கிளாமர் புகைப்படங்கள்!

தல அஜித்தின் மனைவி ஷாலினியின் சகோதரி ஷாமிலியின் ட்ரான்ஸ்பரண்ட் கிளாமர் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.