சிவகார்த்திகேயனின் 'டாக்டர்': அனிருத்தின் அட்டகாசமான தீம் மியூசிக் வெளியீடு!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ திரைப்படம் வரும் அக்டோபர் 9ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை ரசிகர் மத்தியில் பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் தீம் மியூசிக் வெளியாகி உள்ளது.
இந்த படத்தில் இசையமைப்பாளர் அனிருத் அவர்கள் இந்த தீம் மியூசிக்கை கம்போஸ் செய்துள்ளார் என்பதும் இந்த தீம் மியூசிக் குறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகனா, யோகி பாபு, வினய், அர்ச்சனா, தீபா உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். கேஜேஆர் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிய இந்த படம் வரும் 9ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இந்த படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
The #SoulOfDoctor ??
— Sony Music South (@SonyMusicSouth) September 28, 2021
Click play and enjoy the Rockstar @anirudhofficial special ??➡️ https://t.co/J1qw8cqE7b@Siva_Kartikeyan @Nelsondilpkumar @KalaiArasu_ @priyankaamohan @SKProdOffl @kjr_studios @ninj_r#Doctor #DOCTORFromOct9 pic.twitter.com/4NczrMfdQD
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com