close
Choose your channels

நெல் ஜெயராமன் மறைவு: சிவகார்த்திகேயன் செய்த மிகப்பெரிய உதவி

Thursday, December 6, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயற்கை விவசாயியும், பாரம்பரிய நெல் விதைகளை மிட்டெடுத்தவருமான நெல் ஜெயராமன் இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிற்கே பேரிழப்பாக உள்ளது.

இந்த நிலையில் சென்னை தேனாம்பேட்டை தனியார் மருத்துவமனையில் மறைந்த நெல் ஜெயராமனின் உடலை அவரது சொந்த ஊருக்கு எடுத்து சென்று இறுதிச்சடங்கு செலவு முழுவதையும் நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்றுள்ளார். அதுமட்டுமின்றி அவரது மகனின் முழு கல்வி செலவிற்கும் சிவகார்த்திகேயன் பொறுப்பேற்று கொண்டுள்ளார்.

ஏற்கனவே நெல் ஜெயராமன் புற்றுநோயால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோதே சிகிச்சையின் செலவுகளை சிவகார்த்திகேயான் ஏற்றுக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment