என்ன ஒரு அழகான குடும்பம்.. மகனின் பிறந்த நாளில் சிவகார்த்திகேயன் குடும்பத்தின் க்யூட் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Wednesday,July 12 2023]

நடிகர் சிவகார்த்திகேயன் மகன் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவரது குடும்பத்தின் புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ் மற்றும் கமெண்ட் குவிந்து வருகிறது.

தமிழ் திரை உலகின் நட்சத்திர நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் கடந்த 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதி ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஆராதனா என்ற மகள் மற்றும் குகன் தாஸ் என்ற மகன் உள்ளனர்..

இந்த நிலையில் இன்று தனது மகனின் பிறந்தநாளை சிவகார்த்திகேயன் தனது குடும்பத்துடன் கொண்டாடிய நிலையில் அது குறித்த புகைப்படங்களை அவர் பதிவு செய்துள்ளார்

சிவகார்த்திகேயன் மகன், மகள் மற்றும் மனைவியுடன் இருக்கும் இந்த க்யூட் புகைப்படங்களை பார்த்து ’என்ன ஒரு அழகான குடும்பம்’ என்று ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடித்த ’மாவீரன்’ திரைப்படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ஆச்சரியம் மற்றும் மாயமந்திரம்: 'லால் சலாம்' படத்தின் சூப்பர் அப்டேட் தந்த ஐஸ்வர்யா ரஜினி..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் 'லால் சலாம்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின்

மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில், “கிடா”  திரைப்படம்!!

சர்வதேச விழாக்களில் கவனம் ஈர்க்கும் கிடா திரைப்படம் மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது !!

கலவரத்திற்கு மத்தியில் பாரிஸில் சிக்கிக்கொண்ட பிரபல நடிகை… உருக்கமான பதிவு

சரவணன் அருள் நடித்த ‘தி லெஜெண்ட்‘ திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமாக இருந்துவரும் நடிகை ஊர்வசி ரவுடாலா

விஜய் மக்கள் இயக்கத்தின் இரவு நேர பாடசாலை தொடங்குவது எப்போது? புதிய தகவல்..!

விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் இரவு நேர பாடசாலை தொடங்க இருப்பதாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த பாடசாலை தொடங்கும் தேதி குறித்த தகவல் தற்போது

செல்போனில் டெம்பர் கிளாஸ் ஒட்டுவது ஆபத்தை ஏற்படுத்துமா? அதிர்ச்சி தகவல்

ஒட்டுமொத்த இந்தியாவிலும் செல்போனை பயன்படுத்தாதவர்களின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவிற்கு செல்போனின் பயன்பாடும் பயன்படுத்தும் நேரமும் அதிகரித்து இருக்கிறது