விரைவில் சிவகார்த்திகேயனுடன் இணையும் கருணாகரன்

  • IndiaGlitz, [Wednesday,August 02 2017]

கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் காமெடி நடிகர்களில் ஒருவராகிய கருணாகரன், பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். குறிப்பாக அஜித்துடன் முதல்முறையாக அவர் நடித்துள்ள 'விவேகம்' திரைப்படம் வரும் 24ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் 'சிவகார்த்திகேயனுடன் எப்போது இணைந்து நடிப்பீர்கள்' என்று ரசிகர் ஒருவர் இணையதளத்தில் கேட்ட கேள்விக்கு பதிலளித்த கருணாகரன், 'நானும் அந்த நாளைத்தான் எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்' என்று கூறினார். அப்போது சிவகார்த்திகேயன் 'அது விரைவில் நடக்கும்' என்று பதிலளித்துள்ளார். இதற்கு கருணாரன் நன்றி தெரிவித்துள்ளார்.

கருணாகரன் இதுவரை அஜித், தனுஷ், ஆர்யா, விஷ்ணு, அதர்வா, உதயநிதி, சிபி, போன்ற பல நடிகர்களுடன் நடித்துள்ளார். விரைவில் அவர் விஜய், சிவகார்த்திகேயன் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு! 'மகிழ்ச்சி'க்கு தாவிய ஓவியா

பிக்பாஸூக்கும் ஓவியாக்கும் போட்டி வைத்து வாக்குப்பதிவு நடந்தால் கூட ஓவியா மிக எளிதாக பிக்பாஸை வென்றுவிடும் சூழல்தான் தற்போது உள்ளது.

தளபதி விஜய் ரசிகர்களுக்கு ஒரு சிறிய ஏமாற்றம்

தளபதி விஜய் ஒரு சிறந்த நடிகர் மட்டுமின்றி ஒரு நல்ல பாடகர் என்பது அனைவரும் அறிந்ததே. கடந்த சில வருடங்களாகவே அவர் நடித்து வரும் படங்களில் ஒரு பாடலை பாடி வரும் வழக்கத்தை கொண்டுள்ளார்...

100 வருட தமிழ் சினிமாவில் இதுதான் முதல்முறை: சிம்புவின் வித்தியாசமான முயற்சி

100 வருட தமிழ் சினிமா வரலாற்றில் எத்தனையோ சாதனைகள், புதிய முயற்சிகள் மெற்கொள்ளப்பட்டுள்ளது...

ரஜினி மீது புகார் கொடுத்த சினிமா ஃபைனான்சியர் குண்டர் சட்டத்தில் கைது

சினிமா ஃபைனான்சியர் போத்ரா என்றால் தமிழ் திரையுலகில் தெரியாதவர்கள் இருக்க முடியாது. சின்ன பட்ஜெட் படம் முதல் சூப்பர் ஸ்டார் படம் வரை ஃபைனான்ஸ் செய்தவர்.

கெட் லாஸ்ட்: ஆரவ்வை பார்த்து ஆத்திரமாக கூறும் ஓவியா

பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும்போது இல்லாத டென்ஷன் இந்த நிகழ்ச்சியின் புரமோ வீடியோவை பார்த்தால் வந்துவிடும்போல தெரிகிறது. அரைநிமிட வீடியோ நம்மை அதிக நேரம் யோசிக்க வைத்து சிலசமயம் குழப்பத்தையும் தருகிறது...