அஜித் என்றாலே 'கெத்து' என்று தான் அர்த்தம்: சிறுத்தை சிவா பெருமிதம்

  • IndiaGlitz, [Friday,July 14 2017]

தல அஜித் படத்தை இயக்க ஒரு வாய்ப்பு கிடைத்தாலே புதையல் கிடைத்தது மாதிரி இருக்கும் நிலையில் அவருடைய மூன்று படங்களை தொடர்ந்து இயக்கும் வாய்ப்பு பெற்றவர் இயக்குனர் சிவா.

என் உழைப்பின் மீது அஜித் வைத்திருக்கும் மரியாதை, அஜித்தின் உழைப்பு மீது நான் வைத்திருக்கும் மரியாதையே இவ்வாறு தொடர்ந்து படங்கள் இயக்குவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், என் மீதும் என் டீம் மீதும் அவர் வைத்திருக்கும் மரியாதை காரணமாக இந்த பயணம் தொடரும் என்பது என் நம்பிக்கை என்றும் இயக்குனர் சிவா நமக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும் அஜித் பார்ப்பதற்கு இண்டர்நேசனல் ஸ்டார் போன்று இருப்பார். சுருக்கமாக சொல்வதென்றால் அவருடைய கெத்து தான் அவருடைய தோற்றத்திற்கு காரணம். அஜித் என்றாலே அனைவருக்கும் அவருடைய கெத்து தான் ஞாபகம் வரும் என்று கூறினார்.

More News

நான் அஜித்தை காப்பி அடிப்பேன்! இயக்குனர் சிவா

'விவேகம்' படத்தின் இயக்குனர் சிவா, அஜித்தின் பட இயக்குனர் என்பதையும் தாண்டி அவருடைய சிறந்த நண்பர்களில் ஒருவராக உள்ளார்.

2009-2014 ஆண்டுகளுக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு பாகம் 2

கடந்த 2009ஆம் ஆண்டு முதல் ஆறு ஆண்டுகளாக தமிழ் திரைப்படங்களுக்கான விருதுகளை தமிழக அரசு அறிவிக்காமல் இருந்த நிலையில் நேற்று ஆறு ஆண்டுகளுக்கான விருதுகளை அறிவித்துள்ளது. இதனால் திரையுலகினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

2009-2014 ஆண்டுகளுக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு பாகம் 1

கடந்த 2009ஆம் ஆண்டு முதல் ஆறு ஆண்டுகளாக தமிழ் திரைப்படங்களுக்கான விருதுகளை தமிழக அரசு அறிவிக்காமல் இருந்த நிலையில் நேற்று ஆறு ஆண்டுகளுக்கான விருதுகளை அறிவித்துள்ளது. இதனால் திரையுலகினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

சிம்புவின் அடுத்த ரிலீஸ் தேதி விரைவில் அறிவிப்பு

சிம்பு நடிப்பில் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் அவர் நடிப்பில் இருந்தே விலகவிருப்பதாகவும், இயக்கம், இசையமைப்பு என வேறு துறைகளில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் சமூக இணையதளங்களில் வதந்திகள் உலாவி வருகின்றது...

விஜய்யிடம் ஆட்டோகிராப் வாங்கிய பிரபல இயக்குனரின் மகன்கள்

தளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு புறம் இந்த படம் குறித்த செய்திகள் தினமும் சமூக இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்...