சென்னை பெண்ணை மணந்த சிவகார்த்திகேயன் பட இயக்குனர்!

  • IndiaGlitz, [Tuesday,October 27 2020]

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான வெற்றி திரைப்படமான ‘ரெமோ’ திரைப்படத்தை இயக்கியவர் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன். இந்த படத்தின் வெற்றியை அடுத்து அவர் தற்போது கார்த்தி நடித்துவரும் ’சுல்தான்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் வரும் பொங்கல் தினத்தில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன், சென்னையை சேர்ந்த ஆஷா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இன்று நடந்த இந்த திருமணத்தில் சிவகார்த்திகேயன் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் கார்த்தி தனது சமூக வலைதளம் மூலம் இயக்குநர் பாக்கியராஜ் கண்ணனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்

பாக்யராஜ் கண்ணன் மற்றும் ஆஷா ஆகிய இருவரும் சந்தோஷமான திருமண வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்றும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு ஒரு நல்ல பயணத்தை தொடங்க வேண்டும் என்றும் கார்த்தி தனது சமூக வலைத்தல பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்

More News

இறந்து 50 வருஷம் ஆகியும் இந்திய எல்லையைப் பாதுகாக்கும் சோல்ஷர்… கதிகலங்க வைக்கும் மர்மக் கதை!!!

கடந்த சில வருடங்களுக்கு முன்பு இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான சிக்கிம் எல்லைப் பகுதியில்

மாதவன் நடிக்கும் 'மாறா' படத்தின் மாஸ் அப்டேட்!

மாதவன், அனுஷ்கா, அஞ்சலி நடிப்பில் உருவான 'சைலன்ஸ்' திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் மாதவன் நடித்த அடுத்த திரைப்படமான 'மாறா'

அம்மி அரைக்க வைப்பேன்னு சொன்னது தப்பா? அர்ச்சனாவை ஆத்திரமூட்டிய பாலாஜி!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 20 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் சண்டை சச்சரவும் இடையிடையே நடந்து வருகிறது.

'இப்ப போட்றா பால? சிம்பு வெளியிட்ட அதிரடி வீடியோ

சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படத்தின் டைட்டில் 'ஈஸ்வரன்' என்றும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆயுத பூஜை தினத்தன்று வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலானது

நவம்பரில் கொரோனா தடுப்பூசி? பரபரப்பை ஏற்படுத்தும் மகிழ்ச்சி தகவல்!!!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஒரே முடிவு தடுப்பூசி மட்டுமே