நர்ஸ் வேடத்தில் சிவகார்த்திகேயன்?

  • IndiaGlitz, [Monday,November 09 2015]

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்த 'ரஜினிமுருகன்' விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இதே ஜோடி மீண்டும் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று முன் தினம் தொடங்கியது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் நர்ஸ், வயதான பாட்டி உள்பட பலவிதமான பெண்வேடங்களில் தோன்றவுள்ளதாக கூறப்படுகிறது. நர்ஸ் வேடத்தில் சிவகார்த்திகேயன் தோன்றுவது ஒரு பாடலுக்கா? அல்லது படத்தின் கதையில் ஒரு கேரக்டரா? என்பது குறித்து தெரியவில்லை. ஹாலிவுட் மேக்கப்மேன்கள், சிவகார்த்தியனுக்கு நர்ஸ் வேடத்தை தத்ரூபமாக வரவழைக்க உள்ளனர்.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கி வருகிறார். இப்படத்தை ஆர்.டி. ராஜா என்பவர் தனது 24 AM ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் சதீஷ் நகைச்சுவை வேடத்தில் நடிக்கின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பை .பிப்ரவரி 2016 இறுதிக்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

More News

Revealed! First poster of Kashibai from 'Bajirao Mastani'

International star Priyanka Chopra recently took to twitter and posted the first poster of Kashibai her character from the movie ‘Bajirao Mastani.’ She captions it saying, "Early Happy Diwali from cold Montreal. I miss home! Here is the first look of #KashiBaiPoster." She also adds, "#KashiBaiPoster Simple...Poignant...Poetic... Sanguine... Devoted #somanyemotions."

Benefit Shows: A Boon or a Bane?

Tollywood audiences go gaga over film stars and their movies. It's no wonder that the movie-buffs leave no stone unturned to grab a ticket by shelling out Rs 1000-Rs 2000 to experience the nostalgia of watching it first day first show in the world.

Suirya wishes Happy Deepavali with a fantastic announcement on his next

Actor Suriya has finished shooting for his next film '24' directed by Vikram Kumar of 'Yavarum Nalam' Fame. The versatile actor reportedly plays triple roles for the first time in this flick which has Samantha...

Nag, Karthi set to Begin Celebrations

King Akkineni Nagarjuna and Kollywood actor Karthi are sharing the screen space for the first time in a Telugu-Tamil bilingual. Titled Oopiri - Celebration of life, the film is a remake of French film The Intouchables. Vamsi Paidipally of Yevadu fame is the director.

Ravi Kumar Chowdary to direct Kalyan Ram

Director AS Ravi Kumar Chowdary who is currently busy with post-production formalities of his upcoming film Soukyan has started preparations for his next film, says the buzz.