அக்கா, தங்கை நடிகைகளின் கிளாமர் போஸ்.. கொடுத்து வைத்த கேமிராமேன்..!

  • IndiaGlitz, [Monday,October 28 2024]

அக்கா தங்கை நடிகைகளின் கிளாமர் போஸ் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில், இந்த புகைப்படங்களை எடுத்த கேமராமேன் கொடுத்து வைத்தவர் என்ற கமெண்ட்ஸ் பதிவாகி வருகின்றன.

தமிழ் திரை உலகில் கடந்த எண்பதுகளில் பிரபலமாக இருந்தவர் நடிகை ஸ்ரீதேவி. அதன் பின்னர், அவர் பாலிவுட் சென்று பத்து ஆண்டுகள் அங்கு நம்பர் ஒன் நடிகையாக இருந்தார். அதன் பின் பிரபல தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்து கொண்ட ஸ்ரீதேவிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர் என்பதும், ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் ஆகிய இரண்டு மகள்களும் தற்போது பாலிவுட் திரை உலகில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜான்வி கபூர் கடந்த 2018 ஆம் ஆண்டு ’தடக்’ என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமாகி, அதன் பின்னர் பல படங்களில் நடித்து வருகிறார் என்பதும், சமீபத்தில் வெளியான தேவாரா பார்ட் 1 படத்தில் தெலுங்கு படத்திலும் அவர்தான் நாயகி என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல், இன்னொரு மகளான குஷிகபூர் கடந்த ஆண்டு நாயகியாக அறிமுகமான நிலையில், தற்போது அவர் இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் இருவருக்கும் மில்லியன் கணக்கில் பாலோவர்கள் இருவருக்கும் இருக்கும் நிலையில், சற்றுமுன் இருவரும் கிளாமர் காஸ்ட்யூம் அணிந்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளனர். இந்த புகைப்படங்கள் பதிவு செய்து சில மணி நேரமே ஆகியுள்ள நிலையில் 11 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ், ஆயிரக்கணக்கான கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது

More News

வர வர மரியாதை குறையுதா? அப்பா, சார் அழைத்த சாச்சனா இப்போது என்ன சொல்கிறார் தெரியுமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்

24 ஆண்டுகளுக்கு பின் கார்த்திக் - சக்தி சந்திப்பு.. ஷாலினி அஜித் வெளியிட்ட புகைப்படம்..!

24 ஆண்டுகளுக்கு பின் தன்னுடன் நடித்த ஹீரோவை சந்தித்த ஷாலினி அஜித் அவருடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்

வயிற்றிலும் கழுத்திலும் குத்த வேண்டும்.. 'பஞ்ச்' பேசி டீச்சராக மாறிய 'வேட்டையன்' நடிகை..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்த நடிகை ரித்திகா சிங், பஞ்ச் டயலாக் பேசி பெண்களுக்கான பாதுகாப்பு கலை குறித்த டீச்சராக

அடுத்த வாரம் வரிசையா வருவிங்க.. எவிக்சனுக்கு பின் 6 பேர் டீமை வச்சு செஞ்ச தர்ஷா குப்தா..!

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. நேற்றைய நிகழ்ச்சியில் நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் குறைந்த வாக்குகள்

7 முறை தற்கொலைக்கு முயன்றேன்.. செல்வராகவன் கூறிய அதிர்ச்சி தகவல்..!

இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தத்துவ கருத்துக்களை தெரிவித்து வருகிறார். சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோவில், ஏழு முறை தற்கொலை முயற்சி