close
Choose your channels

இளம் நடிகையை மணந்த பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவர்!

Sunday, December 12, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் இளம் நடிகையை பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவரும் நடிகருமான கார்த்திக் குமார் திருமணம் செய்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

பாடகியும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவருமான சுசித்ராவின் கணவர் கார்த்திக் குமார் என்பதும் இவர் ’யாரடி நீ மோகினி’ உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே. மேலும் இவர் பிரபலமான ஸ்டாண்ட் அப் காமெடியன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பாடகி சுமித்ராவை கார்த்திக் குமார் விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது ’மேயாத மான்’, ‘தேவ்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த இளம் நடிகை அமிர்தா ஸ்ரீனிவாசன் என்பவரை கார்த்திக் குமார் திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம் குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment