வைரலாகும் பாடகியின் பிகினி புகைப்படம்

  • IndiaGlitz, [Thursday,May 03 2018]

அஜித் நடித்த 'பில்லா' படத்தில் இடம்பெற்ற 'செய் ஏதாவது செய்', யோகி' படத்தில் இடம்பெற்ற 'யோகி யோகிதான்' உள்பட பல தமிழ்,  தெலுங்கு, இந்தி பாடல்களை பாடிய பாடகி நேஹா பாசின். இவர் இத்தாலி நாட்டை சேர்ந்த இசையமைப்பாளர் ஒருவரை கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் செய்தார்

இந்த நிலையில் நேஹா தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பிகினி உடையில் இருக்கும் அவரது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். டூபீஸ் பிகினி உடையில் தோன்றும் நேஹாவின் இந்த புகைப்படத்தை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். 

பப்ளிசிட்டிக்காக நேஹா இதுபோன்ற புகைப்படங்களை பதிவு செய்து வருவதாக பலர் கமெண்ட்டுகளிலும் ஒருசிலர் இந்த புகைப்படங்களை பாராட்டியும் பதிவு செய்து வருகின்றனர்.

More News

அவெஞ்சர் படம் பார்த்து மாரடைப்பால் மரணம் அடைந்த இந்திய ரசிகர்

மார்வல் சூப்பர் ஹீரோக்கள் திரைப்பிரவேசத்தின் பத்தாவது ஆண்டுக் கொண்டாட்டமாக சமீபத்தில் உலகம் வெளியாகியுள்ள அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்’ என்ற ஹாலிவுட் திரைப்படம்

மொபைல் போனால் பரிதாபமாக உயிரிழந்த கல்லூரி மாணவி

மொபைல் போன் பயன்படுத்திய கல்லூரி மாணவி ஒருவரை பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த அந்த கல்லூரி மாணவி ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்

உலக லெவன் டி-20 அணியில் இடம்பிடித்த தமிழக வீரர்

கடந்த ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் வீசிய இரண்டு கடுமையான புயல்கள் காரணமாக அந்நாட்டின் ஐந்து கிரிக்கெட் மைதானங்கள் கடுமையாக சேதம் அடைந்தன

நடிகை அமலாபாலின் புதிய  வைரல் வீடியோ

தமிழ்,தெலுங்கு மற்றும் மலையாள  திரையுலகில் நடிகை அமலாபால்  பிசியாக நடித்து கொண்டிருக்கின்றார். அவரது நடிப்பில் உருவான 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' திரைப்படம் இம்மாதம் வெளியாகவுள்ளது.

நீட் தேர்வு: தமிழக மாணவர்களுக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையம், சுப்ரீம் கோர்ட் உத்தரவு

இந்த ஆண்டு நீட்தேர்வு எழுதும் தமிழக  மாணவர்கள் பலருக்கு கேரளா, ராஜஸ்தான், ஆந்திரா போன்ற மாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.