கையில் கோப்பை.. நீச்சல் குளத்தில் பிகினி.. கிளாமரில் கலக்கும் பாடகி ஜொனிதா காந்தி..!

  • IndiaGlitz, [Sunday,June 16 2024]

பிரபல பாடகி ஜொனிதா காந்தி நீச்சல் குளத்தில் கையில் கோப்பையுடன் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் மட்டுமின்றி பல இந்திய மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடியவர் ஜொனிதா காந்தி என்பதும் இவர் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.

மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’ஓ காதல் கண்மணி’ என்ற படத்தில் தமிழில் பாட ஆரம்பித்த ஜொனிதா காந்தி அதன் பிறகு பிரபல இசையமைப்பாளர்களிடம் குறிப்பாக அனிருத், ஹாரிஸ் ஜெயராஜ், டி இமான், சாம் சிஎஸ், யுவன் சங்கர் ராஜா உள்பட பலர் இசையில் பாடியுள்ளார் என்பது தெரிந்தது.

இந்த நிலையில் சுமார் இரண்டரை மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் இன்ஸ்டாகிராமில் வைத்துள்ள ஜொனிதா காந்தி சமீபத்தில் மாலத்தீவு சுற்றுலா சென்ற நிலையில் அங்கு உள்ள நீச்சல் குளத்தில் பிகினி உடையில் கையில் கோப்பையுடன் இருக்கும் புகைப்படத்தையும் வீடியோவையும் பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமாக லைக்ஸ் கிடைத்துள்ளது என்பதும் ஏராளமான காமெடி கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

More News

நான் வேறொருவரை திருமணம் செய்ய ஆசைப்பட்டேன்: அபிஷேக் புது மனைவி அதிர்ச்சி பேட்டி..!

பிரபல யூடியூபர்  மற்றும் பிக்பாஸ் போட்டியாளர் அபிஷேக் சமீபத்தில் சுவாதி என்பவரை திருமணம் செய்த நிலையில் அவருடைய புது மனைவி 'நான் வேறொருவரை திருமணம் செய்ய ஆசைப்பட்டேன்

விதார்த், வாணிபோஜனை கைது செய்ய வேண்டும்: காவல்துறையில் அளிக்கப்பட்ட திடீர் புகார்..!

நாடு முழுவதும் கலவரத்தை ஏற்படுத்தும் ஒரு கதையில் நடித்த விதார்த் மற்றும் வாணி போஜன் ஆகிய இருவரையும் கைது செய்ய வேண்டும் என்று காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய்க்கு புதிய வாழ்க்கை.. புதிய ஆரம்பம்.. நடிகை லைலாவின் ஜாலியான பேட்டி..!

நடிகர் விஜய் இன்னும் ஒரு வாரத்தில் தனது பிறந்த நாளை கொண்டாட இருக்கும் நிலையில் அவருக்கு ஒரு புதிய வாழ்க்கை ,புதிய ஆரம்பம் தொடங்க இருப்பதாக நடிகை லைலா நமக்கு அளித்த பிரத்யேக பேட்டி தெரிவித்துள்ளார்.

எனக்கு அரசியல் அறிவு இல்லை.. விஜய் அழைத்தாலும் அரசியலுக்கு வர மாட்டேன்: விஜய் டிவி பிரபலம்..!

விஜய் டிவி பிரபலம் ஒருவர் விரைவில் அரசியலுக்கு வர இருப்பதாகவும் அவர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் இணைய இருப்பதாகவும் செய்திகள் வெளியான நிலையில்

டிடிஎஃப் வாசன் ஹீரோவாக நடிக்கும் 2வது படம்.. டைட்டில் லுக் போஸ்டர் ரிலீஸ் செய்த பிரபல நடிகர்..!

டிடிஎஃப் வாசன் ஏற்கனவே 'மஞ்சள் வீரன்' என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வரும் நிலையில் அவர் ஹீரோவாக நடிக்கும் இரண்டாவது திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகி டைட்டில் போஸ்டரும் வெளியாகி இணையத்தி