இசையமைப்பாளராகும் பிரபல பின்னணி பாடகர்

  • IndiaGlitz, [Tuesday,August 27 2019]

பிரபல பின்னணி பாடகர்களான எஸ்பிபி, கேஜே ஜேசுதஸ் உள்ளிட்ட பலர் இசையமைப்பாளர் அவதாரம் எடுத்திருக்கும் நிலையில் தற்போது இளம் பின்னணி பாடகர் ஒருவர் இசையமைப்பாளர் ஆகியுள்ளார். அவர்தான் பாடகர் அஜீஸ்.

வெங்கட்பிரபு இயக்கிய 'கோவா' திரைப்படத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் 'இதுவரை' என்ற பாடல் மூலம் திரையுலகில் அறிமுகமாகி அதன்பின்னர் 'உத்தமபுத்திரன்', 'தெகிடி', 'வடகறி', 'ரெமோ' உள்பட பல திரைப்படங்களில் பாடல்கள் பாடிய அஜீஸ், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலும் தனது திறமையை நிரூபித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது 'சர்பத்' என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆகியுள்ளார். இந்த படத்திற்காக அஜீஸ் ஐந்து பாடல்களை கம்போஸ் செய்துள்ளதாகவும், ஐந்து பாடல்களும் ஹிட்டாகும் என்ற நம்பிக்கையில் அவர் இருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர்.

செவன் ஸ்கிரீன் ஸ்டியோ சார்பாக லலித்குமார் தயாரிக்கும் திரைப்படம் 'சர்பத்' என்பதும் இந்த படத்தில் கதிர், சூரி உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பதும் இந்த படத்தை அறிமுக இயக்குநர் பிரபாகரன் இயக்குகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

More News

நடுக்கடலில் மனைவி அனுஷ்காவுடன் வெற்றியை கொண்டாடிய விராத் கோஹ்லி!

விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டு அணியுடன் விளையாடி வருகிறது.

யோகிபாபு படக்குழுவினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய நித்யானந்தா

யோகிபாபு, வருண் நடிப்பில் முரட்டு சிங்கிள் இயக்கத்தில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'பப்பி'. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று

கார்த்தியின் 'கைதி' அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு:

கார்த்தி நடித்து வந்த 'கைதி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

ரூ.96க்கு தினமும் 10ஜிபி 4ஜி டேட்டா: பி.எஸ்.என்.எல் அதிரடி அறிவிப்பு

ஒரு காலத்தில் மொபைல் போனில் டேட்டா பயன்படுத்தினால் பர்ஸ் காலியாகிவிடும் அளவுக்கு அதிக காஸ்ட்லியாக இருந்தது. ஆனால் ஜியோ நிறுவனம் அறிமுகமான

தமிழக முதல்வரை சந்தித்த பிரபல நடிகர்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை முதல் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளவிருக்கின்றார். அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் போன்ற நாடுகளுக்கு செல்லும் முதல்வர் அங்குள்ள