'பிகில்' படத்தின் 'சிங்கப்பெண்ணே' பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்து வரும் 'பிகில்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் வரும் தீபாவளி அன்று ரசிகர்களுக்கு விருந்தாக வெளியாக உள்ளது
இந்த நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் தரப்பில் இருந்து தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி சற்று முன் இந்த படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ் கொடுத்த தேதியை அறிவித்துள்ளார்
இந்த படத்தில் இடம்பெற்றுள்ள 'சிங்கப்பெண்ணே' என்ற பாடல் ஜூலை 23-ஆம் தேதி வெளியாகும் என்றும் இந்த பாடல் நாட்டிலுள்ள ஒவ்வொரு மகளுக்கும் அர்ப்பணிக்கும் பாடலாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் உருவாகியுள்ள இந்தப் பாடல் வெளியான அடுத்த நிமிடத்தில் இருந்தே வைரலாகும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை
#SingaPpenney ❤️ A song dedicated to every daughter in our country #Bigil @actorvijay @arrahman @Atlee_dir @Ags_production @SonyMusicSouth pic.twitter.com/5Vf6KZqPxl
— Archana Kalpathi (@archanakalpathi) July 20, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com