'சிந்துபாத்' டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Thursday,March 07 2019]

விஜய்சேதுபதி, அஞ்சலி நடிப்பில் அருண்குமார் இயக்கி வரும் 'சிந்துபாத்' படத்தின் செக்ண்ட்லுக் மற்றும் டீசர் ரிலீஸ் தேதி இன்று மாலை அறிவிக்கப்படவிருப்பதாக வெளிவந்த செய்தியை இன்று காலை பார்த்தோம். அந்த வகையில் சற்றுமுன் இந்த படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது

மிகவும் எதிர்பார்ப்புக்குரிய படமான 'சிந்துபாத்' படத்தின் டீசர் வரும் 11ஆம் தேதி வெளிவரவுள்ளது. மேலும் விஜய்சேதுபதி, அஞ்சலியின் அட்டகாசமான புதிய போஸ்டரும் செகண்ட்லுக்காக வெளிவந்துள்ளது. இந்த தகவல் தற்போது இணையதளங்களில் வைரலாகியுள்ளது

யுவன்ஷங்கர் ராஜா இசையில் விஜய்கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை வாசன் மூவீஸ் மற்றும் கே புரடொக்சன்ஸ் நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன.
 

More News

முக்கிய வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட அஜித், விஜய் சூர்யா!

போலியோ சொட்டு மருந்து குறித்த வழக்கில் எதிர்மனுதார்ரகளாக அஜித், விஜய், சூர்யா ஆகியோர்களை எதிர்மனுதாரர்களாக சேர்க்க் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் இன்னொரு பிரபலத்தின் காதல் திருமணம்

தமிழ் திரையுலகில் இந்த ஆண்டு திரையுலகினர்களின் திருமண ஆண்டாக இருக்கும்போல் தெரிகிறது.

கிரிக்கெட் வீரரின் குடும்பத்திற்கு மருமகளாகும் சானியா மிர்சாவின் தங்கை?

பிரபல இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பாகிஸ்தானின் பிரபல கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் செய்தார் என்பதும்

உப்புமாவில் விஷம் வைத்து மனைவியை கொலை செய்த பேராசிரியர்! திடுக்கிடும் தகவல்

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி பேராசிரியர் பெல்லார்மின் என்பவர் தனது மனைவி திவ்யாவை உப்புமாவில் விஷம் வைத்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

'சர்கார்' படம் தந்த விழிப்புணர்வு: தேர்தல் ஆணையம் அதிரடி முடிவு

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'சர்கார்' திரைப்படம் வெளிவந்த பின்னர்தான் கள்ள ஓட்டுக்களை தடுக்கும் சட்டப்பிரிவான '49P' என்ற பிரிவு இருப்பதே பலருக்கு தெரிய வந்தது.