2015ஆம் ஆண்டின் SIIMA விருதுகள் அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
2015ஆம் ஆண்டின் சர்வதேச தென்னிந்திய திரைப்பட விருதுகள் (SIIMA 2015) நேற்று இரவு துபாயில் வெகுசிறப்பாக நடந்தது. இந்த விருது வழங்கும் விழாவில் சிறந்த படமாக விஜய் நடித்த கத்தி தேர்வு செய்யப்பட்டது. சிறந்த நடிகருக்கான விருது கத்தி படத்திற்காக விஜய், மெட்ராஸ் படத்திற்காக கார்த்தி, வேலையில்லா பட்டதாரிக்காக தனுஷ் ஆகியோர் இடையே கடும் போட்டி இருந்த நிலையில் இந்த விருது தனுஷுக்கு கிடைத்துள்ளது.
இனி இந்த விருதுகளின் விபரம் குறித்து பார்ப்போம்
சிறந்த படம் கத்தி
சிறந்த இயக்குனர் ரஞ்சித் மெட்ராஸ்
சிறந்த நடிகர் தனுஷ் வேலையில்லா பட்டதாரி
சிறந்த நடிகை ஹன்சிகா அரண்மனை
சிறந்த இசையமைப்பாளர் அனிருத் கத்தி
சிறந்த பாடலாசிரியர் தனுஷ் வேலையில்லா பட்டதாரி
சிறந்த வில்லன் நீல் நிதின் முகேஷ் கத்தி
சிறந்த காமெடி நடிகர் விவேக் வேலையில்லா பட்டதாரி
சிறந்த அறிமுக நடிகர் சந்திரன் கயல்
சிறந்த அறிமுக நடிகை கேதரின் தெரெஸா மெட்ராஸ்
சிறந்த அறிமுக இயக்குனர் வேல்ராஜ் வேலையில்லா பட்டதாரி
சிறந்த துணை நடிகர் பாபிசிம்ஹா ஜிகர்தண்டா
சிறந்த துணை நடிகை சரண்யா வேலையில்லா பட்டதாரி
சிறந்த நடன இயக்குனர் ஷோபி கத்தி
சிறந்த அறிமுக தயாரிப்பாளர் மனோபாலா சதுரங்க வேட்டை
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com