"மன்மதன்" ரிட்டர்ன்ஸ்.....! இணையத்தில் வைரலாகும் சிம்பு புகைப்படங்கள்...!

  • IndiaGlitz, [Friday,July 02 2021]

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம்தான் மாநாடு. இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில் உள்ள மேஹெரசைலா என்ற பாடல் தான் அண்மையில், யுடியூப் தளத்தில் வெளியாகி 2.9 மில்லியன் பார்வையாளர்களை கடந்து. இந்த படத்திற்கான காட்சிகள் இன்னும் முடிக்கப்படவில்லை என சினிமா வட்டாரங்கள் கூறுகிறது. அதேபோல் இயக்குனர் கிருஷ்ணாவின் பத்து தல, கவுதம் வாசுதேவ் மேனனின் நதிகளில் நீராடும் சூரியன் உள்ளிட்ட படங்களிலும் சிம்பு நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் சிம்பு சமைக்கும் வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியாகி இருந்தது. இரண்டு நாட்களாக, இதுதான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தக் காணொளியில் சிம்பு வல்லவன், மன்மதன் படங்களில் இருப்பதை போலவே தோற்றமளிக்கிறார். இதனால் ரசிகர்கள் பலரும் அவரின் பழைய புகைப்படங்கள் மற்றும் தற்போதைய புகைப்படங்களை வைத்து மீம்ஸ்களை ஷேர் செய்து வருகிறார்கள். 15 years challenge, then STR is picasso in it என்ற வரிகளுடைய மீம்ஸ்கள் டுவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. அந்தப்புகைப்படங்களில் 15 வருடங்களுக்கு முன்பு மன்மதன் படத்தில் இருப்பது போலவே சிம்பு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

More News

ரம்யா பாண்டியனின் உதட்டை கடித்து முத்தம்: வைரல் வீடியோ

'குக் வித் கோமாளி சீசன் 1'  மற்றும் பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான ரம்யா பாண்டியன் சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார் என்பதும் குறிப்பாக

வசீகரத் தோற்றம் கொண்ட ரொனால்டோவின் டயட் சீக்ரெட்… 36 வயதில் செம ஃபிட் எப்படி?

உலகில் அதிக ரசிகர்களைக் கொண்ட கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சமீபத்தில் கலந்து கொண்ட செய்தியாளர்கள் சந்திப்பில் தனக்கு முன்னாள் வைக்கப்பட்டு இருந்த கோக் பாட்டிலை எடுத்து ஓரமாக வைத்தார்

ஓடிடியில் 'நாரப்பா': அதிர்ச்சியில் ரசிகை செய்த விபரீத செயல்!

தனுஷ் நடித்த அசுரன் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் திரைப்படமான 'நாரப்பா' என்ற படம் ஓடிடியில் வெளியாக இருப்பதை அறிந்த ரசிகை ஒருவர் தனது கையை பிளேடால் அறுத்து கொண்ட

சூர்யா நடத்தும் தடுப்பூசி முகாம்: யாருக்காக தெரியுமா?

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மக்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்

பழம்பெரும் அரசியல்வாதியின் 100வது பிறந்த நாள்: இயக்குனர் பாரதிராஜாவின் நெகிழ்ச்சியான அறிக்கை!

பழம்பெரும் அரசியல்வாதியும் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரமுகருமான என்.சங்கரய்யா அவர்களின் 100வது பிறந்த நாள் வரும் 15ஆம் தேதி கொண்டாட இருக்கும் நிலையில் அவருடன் நெருங்கி பழகியவர்களில்