சிவகார்த்திகேயனுக்கு ஆறுதல் கூறிய சிம்பு

  • IndiaGlitz, [Wednesday,October 12 2016]

நேற்று நடைபெற்ற 'ரெமோ' படத்தின் நன்றி அறிவிப்பு விழாவில் சிவகார்த்திகேயன் மிக உருக்கமாக பேசியதோடு கண்ணீருடன் தனக்கு பலவிதமான தொல்லைகள் கொடுத்தவர்கள் குறித்து மறைமுகமாக பேசினார் என்பதை அறிவோம்.
இந்நிலையில் இன்று சிம்பு தனது சமூக வலைத்தளத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஆறுதல் கூறியுள்ளார். அவர் கூறியதாவது: 'இதற்காக வருத்தப்பட வேண்டாம் சிவா. உங்களுக்கு தொல்லை கொடுத்தவர்கள் யார் என்பதை நானும் அறிவேன். அவர்கள் கொடுக்கும் தொல்லைகள் ஒரு வகையில் நல்லதே. கடின உழைப்பின் மூலம் அந்த தொல்லைகள் தவிடுபொடியாகிவிடும். எல்லாவற்றையும் கடவுள் பார்த்து கொள்வார், அவரிடம் விட்டுவிடுங்கள்' என்று கூறியுள்ளார்.
சிவகார்த்திகேயனை போலவே சிம்புவும் பல சோதனைகளை தாண்டி வந்தவர் என்பதால் அந்த வலியின் தாக்கத்தை நன்கு உணர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஆறுதல் கூறியுள்ளதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

More News

Blockbuster 'Dhruva': 19.48L views in 24 hours

'Dhruva' is the big Dasara blockbuster.  Within 24 hours, the teaser has clocked more than 1.50 million views on You Tube, thereby proving the currency of slick actioners.  Hashtags like #MegaPowerstar #RamCharan and #Huntbegins have been floated.

Simbu takes Sivakarthikeyan's side against the threatening group

eyan during the thanksgiving success meet of his super hit ‘Remo’, yesterday burst into tears and revealed that he is being threatened by powerful people who are trying to disrupt his career.

Vijay Antony's triple debut in Hindi - amazing details here

After years of struggle in Kollywood Vijay Antony debuted as music director in ‘Sukran’ directed by SAC and later went on to churn out many memorable albums in films like ‘Angadi Theru’, ‘Velayudham’, ‘Vettaikaaran’ and others. He made his acting and production debut in ‘Naan’ directed by Jeeva Shankar amidst much criticism.

Maestro Director I.V. Sasi says Mammootty fought with Leopard in Mrigaya without dupe

To an online media veteran director I.V. Sasi shared the memories of the film ‘Mrugaya’. Mammootty enacted the role of protagonist of the movie Varunni who is a wild hunter...

Making Video of Pulimurugan released

Pulimurugan is going spree in breaking all box office records. The highlight of the film is the dare-devil action scenes of Mohanlal and especially the climax scenes with the tiger...