மாஸ் நடிகரின் படத்திற்காக ஒரு பாடலை பாடி கொடுத்த சிம்பு.. வேற லெவல் தகவல்..!

  • IndiaGlitz, [Monday,September 02 2024]

மாஸ் நடிகரின் படத்திற்காக நடிகர் சிம்பு ஒரு பாடலை பாடி கொடுத்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு நடிப்பு மட்டும் இன்றி தயாரிப்பு, இயக்கம், பாடல் ஆசிரியர்,பாடகர் என பல்வேறு அவதாரங்களில் ஜொலித்துள்ளார் என்பது தெரிந்தது.

தான் நடிக்கும் படத்தில் மட்டுமின்றி வேறு சில நடிகர்களின் படங்களுக்கும் சிம்பு பாடியுள்ள நிலையில் தற்போது தெலுங்கு திரையுலகின் மாஸ் நடிகர்களில் ஒருவரான பவன் கல்யாண் நடித்து வரும் ’ஓஜி’ திரைப்படத்தில் ஒரு பாடலை பாடி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் பவன் கல்யாண் ஏற்கனவே நடித்து முடித்த ’ஓஜி’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீஸ் ஆகயிருக்கும் நிலையில் இந்த படத்தில் தான் சிம்பு ஒரு பாடலை பாடியுள்ளார் என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது. இதனால் இந்த படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நடந்த ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து அவருக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'கூலி' படத்தில் ரஜினியின் கேரக்டர்.. 'தளபதி' படத்துடன் கனெக்சனா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'கூலி' படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின்

தமிழ் திரையுலகிலும் தவறு இருக்கிறது: நடிகைகளுக்கு பாலியல் கொடுமை குறித்து ராதிகா..!

மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை இருப்பதாக ஹேமா கமிஷன் அறிக்கை வெளியான நிலையில் தமிழ் தெலுங்கு திரை உலகிலும் சில நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல்

'விசில் போடு' பாடல் 'கோட்' படத்தில் இல்லையா? வெங்கட் பிரபு கூறிய ஆச்சரிய தகவல்..!

தளபதி விஜய் நடித்த 'கோட்' திரைப்படத்தில் 'விசில் போடு' என்ற பாடல் இடம் பெற்றுள்ளது என்பதும் இந்த பாடல் சிங்கிள் பாடலாக வெளியான போது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது

தமிழ்நாட்டில் 'கோட்' படத்தின் முதல் காட்சி எத்தனை மணிக்கு? விறுவிறுப்பான முன்பதிவு..!

தளபதி விஜய் நடித்த 'கோட்' திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சி எத்தனை மணிக்கு என்பது குறித்த

'விடாமுயற்சி'யை அடுத்து அஜித்தின் அடுத்த படத்திலும் த்ரிஷா.. வேற லெவல் தகவல்..!

அஜித் நடித்து வரும் 'விடாமுயற்சி' திரைப்படத்தில் அவருடைய மனைவியாக நடிகை த்ரிஷா நடித்துள்ள நிலையில் அஜித்தின் அடுத்த படத்திலும் த்ரிஷா நடிக்க இருப்பதாக கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.