யுவன், மெட்ரோ சிரிஷை பாராட்டிய சிம்பு

  • IndiaGlitz, [Tuesday,March 20 2018]

மெட்ரோ நாயகன் சிரிஷ் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ராஜா ரங்குஸ்கி. இந்தப் படத்தில் இடம்பெற்ற, ‘நா யாருன்னு தெரியுமா?’ என்ற  பாடல்  மார்ச் 15-ம் தேதி வெளியிடப்பட்டு அமோகமான வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதுவரை இரண்டு லட்சம் பேருக்கும் அதிகமானோரால் யு ட்யூபில் ரசிக்கப்பட்டிருக்கிறது இப்பாடல்.  பாடலை சிலம்பரசன் பாடியுள்ளது கூடுதல்  சுவை. இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள சிம்பு, நாயகன் மெட்ரோ சிரிஷையும், இசை நாயகன் யுவன் சங்கர் ராஜாவையும்  அழைத்துப் பாராட்டியிருக்கிறார்.

’இந்த பாடல் ஹிட் ஆனதன் மூலமாக படமும் ஹிட் ஆகும்’ என்று   இருவரிடமும் சொல்லி மகிழ்ந்திருக்கிறார் சிம்பு.

More News

ஏப்ரல் 14ல் கட்சி பெயர், கொடி அறிவிக்கப்படுமா? ரஜினிகாந்த் பதில்

கடந்த சில நாட்களுக்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரகள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ள 10க்கும் மேற்பட்ட பெயர்களை ஒன்றை அவர் தேர்வு தனது கட்சியின் பெயரை ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு

கமல் குற்றச்சாட்டுக்கு ரஜினி கூறிய பதில்

தமிழக அரசியல் களத்தில் மிக விரைவில் குதிக்கவுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினியை கிட்டத்தட்ட விமர்சனம் செய்யாதவர்களே இல்லை என்று கூறும் அளவுக்கு அவர் மீது விமர்சனங்கள் அள்ளி தெளிக்கப்படுகிறது

என் பின்னால் இருப்பது ஒரே ஒருவர் தான்: சென்னை திரும்பிய ரஜினி

ரஜினி குறித்து பெரும்பாலானோர் செய்து வரும் விமர்சனம் அவரது பின்னால் பாஜக இருக்கின்றது என்பதுதான். இன்று இமயமலையில் இருந்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த் இதற்கு பதிலளித்தார்.

யாருக்கோ சாமரம் வீசுகிறது தமிழக அரசு: கமல்ஹாசன்

உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து கிளம்பிய ராமராஜ்ய ரதயாத்திரை, அதன்பின்னர் மகாராஷ்டிரா, கர்நாடகம், கேரளம் உள்பட ஐந்து மாநிலங்கள் வழியாக எந்தவித பிரச்சனையும் இல்லாமல் பயணம் செய்தது.

விஜய் படத்திற்கு மட்டும் சிறப்பு அனுமதியா? பிரபல தயாரிப்பாளர் கேள்வி

தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவின்படி மார்ச் 1ஆம் தேதியில் இருந்து புதிய படங்கள் வெளியீடு இல்லை என்றும், மார்ச் 16ஆம் தேதியில் இருந்து படப்பிடிப்புகள் நிறுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது