சிம்புவின் பாரதியார் கவிதை டைட்டில் அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,August 06 2021]

பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்க இருக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில் இன்று இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்கு ’வெந்து தணிந்தது காடு’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது

இந்த டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அட்டகாசமாக உள்ளது என்பதும் சிம்பு இதுவரை இல்லாத அளவில் வித்தியாசமான தோற்றத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அழுக்கு உடையுடன் கையில் ஒரு கம்புடன் பரிதாபமான ஆனால் அதே நேரத்தில் அழுத்தமான பார்வையில் இருக்கும் சிம்புவின் இந்த போஸ்டர் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஏஆர் ரகுமான் இசையில், தாமரை பாடல் வரிகளில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

"ஒல்லிக்குச்சி உடம்புக்காரி" ....ஓவியா-வின் ஓவியம் போல் மின்னும் புகைப்படங்கள்....!

தமிழ் திரையுலகிற்கு களவாணி படம் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை ஓவியா.

இவர் வரிகள் இல்லாதது மணி ரத்னத்திற்கு இழப்பா...? படத்திற்கு இழப்பா...? வைரமுத்துவிற்கு இழப்பா....?

தமிழ் சினிமா வரலாற்றில் கடந்த 30 வருடங்களில் முதன்முறையாக கவிஞர் வைரமுத்துவை, இயக்குனர் மணிரத்னம் அவர்கள் தவிர்த்துள்ளார்.

உலகின் மிக உயரமான கட்டிடத்தில் 'நவரசா' விளம்பரம்!

பிரபல இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில் 9 இயக்குனர்கள் மற்றும் 9 ஹீரோக்கள் நடிக்கும் 'நவரசா' என்ற ஆந்தாலஜி திரைப்படம் இன்று மதியம் 12.30 மணிக்கு நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது.

சிம்புவின் அடுத்த படத்திற்கு மகாகவி பாரதி பாடல் வரி டைட்டிலா?

பிரபல நடிகர் சிம்பு நடிக்கும் 47வது திரைப்படத்தை கவுதம் மேனன் இயக்க இருக்கிறார் என்றும் இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்க உள்ளார்

ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி: இந்தியா அதிர்ச்சி தோல்வி

இன்று நடைபெற்ற ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டிகளில் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்தியா மற்றும் பிரிட்டன் அணிகள் மோதிய நிலையில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது