சிம்புவின் 'மாநாடு' டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படம் வரும் 25ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பதும் இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகளை படக்குழுவினர் ஒரு உறுப்பாக செய்துகொண்டு வருகின்றனர் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியானது என்பதும் பாடல்கள் மிகப் பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்றுமுன் ’மாநாடு’ படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி மற்றும் நேரத்தை அறிவித்துள்ளார்

’மாநாடு’ படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த டிரைலருக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஏ சந்திரசேகர், பாரதிராஜா, கருணாகரன், மனோஜ், டேனியல், பிரேம்ஜி அமரன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

More News

சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சூர்யா நடித்த 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்று இன்று வெளியாக இருப்பதாக ஏற்கனவே சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது என்பதை பார்த்தோம்

உள்ளே வெளியே டாஸ்க், பாகற்காய் ஜூஸ்: மீண்டும் மோதும் நிரூப்-வருண்!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 46 நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்றைய அடுத்த புரமோவில் 'உள்ளே வெளியே' என்ற டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படுகின்றன

ஒருவருட போராட்டத்திற்கு கிடைத்த வரலாற்று வெற்றி: வேளாண் சட்டம் வாபஸ் குறித்து பிரபல ஹீரோ

கடந்த சில மாதங்களுக்கு முன்னாள் மத்திய அரசு 3 புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்திய நிலையில் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கடந்த ஒரு வருடமாக போராட்டம் செய்து வருகின்றனர்

கிரிக்கெட் இருந்து ஓய்வுபெறும் “மிஸ்டர் 360“… ரசிகர்கள் அதிர்ச்சி!

கிரிக்கெட் உலகில் “மிஸ்டர் 360“, “சூப்பர் மேன்“, “360 டிகிரி பேட்ஸ்மேன்“ என்று பல்வேறு பட்டப்பெயர்களை சுமந்த ஏபி டி வில்லியர்ஸ்

3 வேளாண் சட்டங்களும் வாபஸ்… பிரதமர் மோடி அறிவிப்பு!

மத்திய அரசால் நடைமுறைப் படுத்தப்பட்டு இருக்கும் புதிய வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி