சிம்புவின் 'மாநாடு' சாட்டிலைட், டிஜிட்டல் உரிமம் குறித்த தகவல்!

சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் முதல் நாளில் இந்த படம் வசூலில் பெரும் சாதனை செய்துள்ளது என்றும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் ’மாநாடு’ படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமை குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. ’மாநாடு’ படத்தின் சாட்டிலைட் உரிமையை விஜய் டிவி பெற்றுள்ளதாகவும், இன்னும் ஒரு சில வாரங்கள் கழித்து விஜய் டிவியில் இந்த படம் ஒளிபரப்பாகும் என்றும் கூறப்படுகிறது.

அதேபோல் ’மாநாடு’ படத்தின் டிஜிட்டல் உரிமையை சோனி லைவ் நிறுவனம் பெற்றுள்ளதாகவும் 4 வாரங்கள் கழித்து இந்த படம் சோனி லைவ் ஓடிடியில் ரிலீசாகும் என்றும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சோனி நிறுவனம் மிக விரைவில் அறிவிக்கும் என்றும் கூறப்படுகிறது.

’மாநாடு’ திரைப்படம் திரையரங்குகளில் வசூல் சாதனை செய்துள்ள நிலையில் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகளும் மிகப்பெரிய தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

More News

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோஷுட் நடத்திய குழந்தை நட்சத்திரம்!

நடிகர் மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி மலையாளத்தில் ஏகபோக வரவேற்பை பெற்ற திரைப்படம் “த்ருஷ்யம்“.

'மாநாடு' வெற்றி கொண்டாட்டம்: வைரல் புகைப்படங்கள்!

சிம்பு நடித்த 'மாநாடு' திரைப்படம் நேற்று முன்தினம் பல்வேறு பிரச்சனைகளை கடந்து வெளியானது என்பதும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

'மாநாடு' படம் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினி என்ன சொன்னார் தெரியுமா? படக்குழுவினர் உற்சாகம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சிம்பு நடித்த 'மாநாடு' படத்தை பாராட்டி படக்குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது 

200 ஆண்டுகளுக்கு ஒருமுறை பெய்யும் மழை: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்!

தென்கிழக்கு வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்தத் தாழ்வு மையம் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக சென்னையில் மிக கனமழை

12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், 23 மாவட்ட பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை: அதிரடி அறிவிப்பு!

வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னை உள்பட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதும் இதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை