சிம்புவின் 'மாநாடு' சாட்டிலைட், டிஜிட்டல் உரிமம் குறித்த தகவல்!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் முதல் நாளில் இந்த படம் வசூலில் பெரும் சாதனை செய்துள்ளது என்றும் செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் ’மாநாடு’ படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமை குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. ’மாநாடு’ படத்தின் சாட்டிலைட் உரிமையை விஜய் டிவி பெற்றுள்ளதாகவும், இன்னும் ஒரு சில வாரங்கள் கழித்து விஜய் டிவியில் இந்த படம் ஒளிபரப்பாகும் என்றும் கூறப்படுகிறது.
அதேபோல் ’மாநாடு’ படத்தின் டிஜிட்டல் உரிமையை சோனி லைவ் நிறுவனம் பெற்றுள்ளதாகவும் 4 வாரங்கள் கழித்து இந்த படம் சோனி லைவ் ஓடிடியில் ரிலீசாகும் என்றும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சோனி நிறுவனம் மிக விரைவில் அறிவிக்கும் என்றும் கூறப்படுகிறது.
’மாநாடு’ திரைப்படம் திரையரங்குகளில் வசூல் சாதனை செய்துள்ள நிலையில் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகளும் மிகப்பெரிய தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
![????? ????????? Chepauk Stadium ???????? | GOAT Cameraman Siddhartha Nuni Reveals | Thalapathy Vijay](https://i.ytimg.com/vi/ZRuCaIcks-8/hqdefault.jpg)
![Vijay Sir ??? FDFS ???????? ? Goat Actor Ajay Raj Interview | Thalapathy, Thala Ajith, Venkat Prabhu](https://i.ytimg.com/vi/MuYtFj3t3ps/hqdefault.jpg)
Comments