close
Choose your channels

இவ்வளவு ஸ்லிம்மா? சிம்புவின் லேட்டஸ்ட் ஆச்சரிய புகைப்படம்

Friday, April 26, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சிம்பு கடந்த சில மாதங்களாக உடல் எடை அதிகரித்து காணப்பட்டார். அவர் நடிப்பில் சமிபத்தில் வெளிவந்த 'வந்தா ராஜா தான் வருவேன்' உள்ளிட்ட சில படங்களில் அவரது உடல் எடை குறித்து அவரது ரசிகர்களே கருத்து கூறி வருத்தப்பட்டனர்

இந்த நிலையில் உடல் எடையை குறைக்க சிம்பு சமீபத்தில் வெளிநாடு சென்று சிகிச்சை எடுத்தார். அவர் மீண்டும் சென்னை திரும்பும்போது பழைய சிம்புவாக திரும்புவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்

இந்த நிலையில் நேற்று சிம்புவின் சகோதரர் குறளரசனின் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் கலந்து கொள்ள சிம்பு சென்னை திரும்பினார். அவரது ஸ்லிம் தோற்றத்தை பார்த்து பலரும் ஆச்சரியம் அடைந்தனர். இதனால் மீண்டும் தமிழ் சினிமாவில் சிம்பு ஒரு கலக்கு கலக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment