தமிழ் திரையுலகில் இன்னொரு பிரபலத்தின் காதல் திருமணம்

  • IndiaGlitz, [Thursday,March 07 2019]

தமிழ் திரையுலகில் இந்த ஆண்டு திரையுலகினர்களின் திருமண ஆண்டாக இருக்கும்போல் தெரிகிறது. நடிகை சாயிஷாவை காதல் திருமணம் செய்யும் நடிகர் ஆர்யா, அனிஷாவை திருமணம் செய்யப்போகும் விஷால் என திருமணக்களையில் இருந்து வரும் திரையுலகில் தற்போது சிம்பு வீட்டிலும் ஒரு திருமணம் நடக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்தது.

சிம்புவின் சகோதரரும், 'இது நம்ம ஆளு' படத்தின் இசையமைப்பாளருமான குறளரசன் சமீபத்தில் இஸ்லாம் மதத்திற்கு மாறியபோதே அவர் ஒரு முஸ்லீம் பெண்ணை காதலிப்பதாக வதந்தி பரவியது. இந்த நிலையில் வரும் ஏப்ரல் மாதம் குறளரசனுக்கு திருமணம் என்றும், டி ராஜேந்தர் குடும்பத்தினர் திருமண வேலையில் படுபிசியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த திருமணம் குறித்து டி.ராஜேந்தர் விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியே சிம்புவின் திருமணத்தையும் அவர் அறிவிக்க வேண்டும் என்பதே சிம்பு ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது.

More News

கிரிக்கெட் வீரரின் குடும்பத்திற்கு மருமகளாகும் சானியா மிர்சாவின் தங்கை?

பிரபல இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பாகிஸ்தானின் பிரபல கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் செய்தார் என்பதும்

உப்புமாவில் விஷம் வைத்து மனைவியை கொலை செய்த பேராசிரியர்! திடுக்கிடும் தகவல்

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி பேராசிரியர் பெல்லார்மின் என்பவர் தனது மனைவி திவ்யாவை உப்புமாவில் விஷம் வைத்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

'சர்கார்' படம் தந்த விழிப்புணர்வு: தேர்தல் ஆணையம் அதிரடி முடிவு

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'சர்கார்' திரைப்படம் வெளிவந்த பின்னர்தான் கள்ள ஓட்டுக்களை தடுக்கும் சட்டப்பிரிவான '49P' என்ற பிரிவு இருப்பதே பலருக்கு தெரிய வந்தது.

விஜய்சேதுபதியின் 'சிந்துபாத்' டீசர் ரிலீஸ் தேதி குறித்த தகவல்

கடந்த ஆண்டு விஜய்சேதுபதி நடித்த 'இமைக்கா நொடிகள்', 'செக்க சிவந்த வானம்', '96', சீத்க்காதி' மற்றும் 'பேட்ட' ஆகிய திரைப்படங்கள் சூப்பர்ஹிட் ஆன நிலையில் இந்த ஆண்டும்

தனது கனவை திரைப்படத்தில் நிறைவேற்றிய இயக்குனருக்கு ரஜினி வாழ்த்து!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் கனவு, இந்திய நதிகளை இணைக்க வேண்டும் என்பதுதான். குறைந்தபட்சம் தென்னிந்திய நதிகளை இணைக்க வேண்டும் என்றும்,